கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 26, 2021

11 கதைகள் கிடைத்துள்ளன.

விநோதினி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,032
 

 இதுவரை அப்படியான விநோதமான பூச்சியை அந்தப் பக்கத்திலேயே யாருமே காண வில்லை என்று சொன்னார்கள். எட்டுக் கால்கள், முதுகெல் லாம்…

இராஜகுமாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,187
 

 அந்தப் பெண்ணின் குரல் எனது காதில் விழுந்ததும் திடுக்கிட்டுப் போனேன். இரண் டாவது முறையாக இப்போது அவளின் குரலைக் கேட்கின்றேன்….

நான் ஓர் தனி ஆள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,391
 

 நீலவானம் ஒரே லயத்தில் பளீரென்று விரிந்து கிடந் தது. துணுக்கு மேகமொன்று அபூர்வ மாக தெளிந்த நீலத்தி னுள் பளீச்சென்று…

பயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,300
 

 எல்லாமே அவனுக்கு ஆச் சரியமாக இருந்தது. விட்டு விட்டு வீசுகின்ற காற்றிலேகூட தீவிரமான அசைவு செறிந்தி ருப்பதாக உணர்ந்தான். நிமிர்ந்த…

புகை நடுவே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,481
 

 அலைகள் – மடார்மடா ரென்று சிதறி நுரைகளை உதறியபடியே கலைவதும் புரள்வதுமாக இருந்தன. வெளி றிட்ட வானத்திலே பொன்வண் ணம்…

ஆறுமுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 2,210
 

 மனப்பூர்வமான நட்பு என்பது சுயநலத்திற்கு அப்பாற் பட்ட ஒரு உன்னதமென்று, ஆறுமுகம் எனக்கு எழுதிக் கொடுத்த ஆட்டோ கிராபை நான்…

தீவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 1,856
 

 “ரமணா என்ன யோசிச் சிட்டிருக்கே!” என்ற கோபா லின் குரலில் திடுக்கிட்டவன் போல நினைவு கலைந்து அவனைப் பார்த்தான் ரமணன்….

நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 1,805
 

 ஐராங்கனி கமலா சொன்னதைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனாள். எந்த வித சலனமும் இல்லாமல் தான் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ராசசேகர…

திசைகள் ஆயிரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 1,898
 

 குளிரூட்டப் பெற்ற அறை யில் மெல்ல – மிதக்கும் இன்னிசை. கம்ப்யூட்டர் திரை யில், ஓடுவதும் திரும்பி வருவது மாகப்…

மூன்றாவது பக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2021
பார்வையிட்டோர்: 1,631
 

 தலையில் – அடித்துக் கொண்டே பத்திரிகையின் முக்கிய செய்தியினை இரண டாவது முறையாகவும் படித் தான் மூர்த்தி. மனதினுள்ளே எல்லையற்ற…