கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: August 28, 2020

10 கதைகள் கிடைத்துள்ளன.

செகண்ட் ஹேண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,260
 

 சுமதி! சுமதி! நித்யா அக்கா என்னைக் கூபிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது நான் கண்ணாடியில் பார்த்தபடி சுடிதாரில் ஷாலைப் பின் குத்திக்கொண்டிருந்தேன்….

அடைமழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,705
 

 வடக்கு திசையில் கருமேகக்கூட்டங்கள் சேர்ந்து கொண்டிருந்தது. எதிர் திசையில் வீசும் காற்றினால் சைக்கிளை அழுத்த முடியவில்லை.பெரிய மழை வரக்கூடும் என்பதால்…

மனைவியின் காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,987
 

 “வாழ்த்துக்கள் சார் …” என அனைவரும் வரிசையாக நின்று கொண்டு ஒவ்வொருவராக சேகரின் அறைக்குள் சென்று வாழ்த்திய வண்ணம் இருந்தனர்…

பிடித்த வேலை – ஒரு பக்க கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 14,269
 

 கார் ரிப்பேராக இருப்பதால் டாக்சிக்கு போன் செய்துவிட்டு அப்பார்ட்மென்ட் வாசலில் காத்திருந்தேன். சே! இந்த நகர வாழ்க்கை வர வர…

பாட்டி கொடுத்த பரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 6,268
 

 ஊருக்குப் போவதென்றால் அதனை வட மகிழ்ச்சியான ஒரு சம்பவம் வாழ்வில் இருக்க முடியாது. அங்கே தான் எனது தாத்தா, பாட்டி,…

பிள்ளை பிடிப்பவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 13,681
 

 மாடத்திக்கு, தான் சின்னப் பிள்ளையா இருக்கப்ப இருந்தே குழந்தைங்கன்னா ரொம்பப் புடிக்கும். – எந்நேரமும் ஏதாவது ஒரு பிள்ளையை இடுப்புல…

பாட்டாளி வர்க்கம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,988
 

 நான் சின்ன வயசுல இருந்தது ஒரு சிமெண்ட் ஃபேக்டரியோட குடியிருப்புல..! அப்பாவுக்கு அங்க தான் வேலை..! எல்கேஜி முதல் பளளி…

நிஜமான மாறுதல்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 3,639
 

 பணத்தை எண்ணி படுக்கையைச் சுருட்டிய வினோதினி மெத்தையின் அடியிலிருந்து பர்ஸ் விழ…. துணுக்குற்றாள் . ‘யாருடையதாய் இருக்கும்….? ! ‘…

உனக்கும் எனக்கும் இல்லேடா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,875
 

 விஸ்வேஸ்வர சாஸ்திரிகள் ஒரு புகழ் பெற்ற காலஷேப கலாநிதி.அவர் காலக்ஷபம் என்றால் சபையில் கூடம் நிரம்பி வழியும். அவருக்கு நாலு…

நாய்க் குணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 4,035
 

 எல்ஐஸி யில் வேலை செய்பவர்கள் பலர் ஒன்று சேர்ந்து அசோசியேஷன் அமைத்துக்கொண்டு வெற்றிகரமாக ஒற்றுமையுடன் சமீபத்தில் கட்டி முடிக்கப்பட்ட மூன்றுமாடிக்…