கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: July 2020

64 கதைகள் கிடைத்துள்ளன.

ஐயாயிரம் + ஐநூறு = ஏழரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 63,669

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நாளைக்கு மீட்டிங்கில் பேச வேண்டும்.எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியவில்லை. நகம், பல் மற்றும் பக்கோடாவைக் கடித்தவாறு யோசித்துக் கொண்டிருந்தேன்.யோசிக்க விடாமல்...

கழுவாய்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 7,350

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பெண் அலங்கார தேவதையாக சுமதி எதிரில் வந்து நிற்க….தலையைத் தூக்கிப் பார்த்த வெங்கடேசுக்குப் பேரதிர்ச்சி. அரண்டு போனான். குப்பென்று வியர்த்தது....

ஒரு பேரக் குழந்தை, என் மடியிலே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 8,576

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 அன்று சுதந்திரத் திரு நாள். நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் முடிந்திருந்தது. பள்ளிக்கூட கொடி...

கொரோனா பாடங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2020
பார்வையிட்டோர்: 8,404

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நம் சரித்திரத்தில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் (கி.மு); கிறிஸ்து பிறந்ததற்குப் பின் (கி.பி) என்று இருப்பது போல, தற்போது கொரோனாவுக்கு...

காய்க்காத பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 10,436

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அத்தியாயம் 3 | அத்தியாயம் 4 | அத்தியாயம் 5 மணிகண்டன் தனியாக வந்து கவிதாவிற்கு ஃபோன் செய்கிறான். “ஹலோ...

என்னவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 13,638

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மாலை நேர மஞ்சள் வெயிலின் அழகில் லயித்து கொண்டிருந்தேன். எங்கோ தூரத்தில் குயில் கூவும் இனிமையான தேனிசை காதில் ஒலித்தது....

வாடகை வீடு! – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 21,096

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சென்னையிலிருந்து என்னை தர்மபுரிக்கு டிரான்ஸ்பர் செய்திருக்கிறார்கள். இன்னும் மனைவி சுமதி குழந்தைகளை அழைத்து வரவில்லை. ஒரு நல்ல வீடு பார்த்து...

காராமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 25,712

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘அப்பா, அங்கே இருக்கே, அது வாங்கித் தாப்பா ! ஶ்ரீகாந்த் என்னிடம் கோரிக்கை விடுத்தான். ஶ்ரீகாந்தான். கை விரல் நீட்டப்பட்ட...

மனவீதிகளும் தெருக்கொடிகளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 8,449

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“ஏய் வந்ததும் வராததும் எங்கேடி போன?” அம்மா கேள்வியால் என்னை அறைந்தாள். பார்வையை மட்டும் பதிலாய் வீசிவிட்டு என் அறைக்குள்...

கால்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 6, 2020
பார்வையிட்டோர்: 6,880

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிருஷ்ணன் மறுபடியும் தரையில் படுத்துக் கொண்டான்....