கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2020

138 கதைகள் கிடைத்துள்ளன.

அண்ணனின் அறிவுரைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 6,635

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மாலதிக்கு தன் கணவன் பாஸ்கரிடம் இந்த விஷயத்தை உடனே சொல்லிவிட வேண்டும் என்று தோன்றியது. திருமணமான இந்த நான்கு ஆண்டுகளில்...

ஊர் வம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 7,543

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கணவர் அலுவலகம் சென்றபின் வீட்டை பூட்டிக்கொண்டு,அவசரம் அவசரமாக நான்கு வீடுகள் தள்ளியிருந்த தனது தோழி நித்யா வீட்டுக்கு சென்றாள் மல்லிகா....

அய்யாசாமி – ருக்கு சாவுத் தீட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 7,622

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காலாங்கார்த்தாலே எனக்கு கனவிலே ரயில் வந்தது, விடியற்காலையிலே நாய்கள் ஊளையிட்டது ருக்கு, அப்படி இருந்தால் என்ன சொல்லுவா ருக்கு?. ம்....

மீன் குஞ்சு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 5,594

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கனகன்,கடைக்குத் தேவையான குளித்துப் போட்டு நிற்கிற பெண்களைப் போல நீர்த்துளிகளுடன் சிலிர்த்துக் கொண்டிருக்கிற கிடக்கிற‌ மரக்கறிகளைத் தெரிந்து வாங்கிக் கொண்டு...

அக்கினிப்பிரவேசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 20,691

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்சென்னை சென்ரல் ரயில் நிலையம். ராமுசார், என்றழைக்கப்படும் ராமச்சந்திரன் சென்னைக்கு சில முறை வந்திருந்தாலும், சென்ரல் ரயில்வே ஸ்டேசனுக்கு முதன்முதலாய்...

அங்கிள் – அப்பா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 8,280

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்கடந்த இருமாதங்கள் ஆதித்தன் தனது அழகிய பெண் குழந்தையின் முகத்தைக்கூடப் பார்க்கவில்லை. ஒரு தகப்பனுக்கு அவனது மகள்தான் இந்த உலகில்...

ஒரு காதல் கதை!!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 25,500

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பேசி முடித்து தொலைபேசியை அதன் இடத்தில் வைத்த சந்திராவைப் பார்த்து ‘‘என்னடி ஆபீஸ் கிளம்பணுமா?’’ என்றாள் அவள் அம்மா. அன்று...

மஹாபலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 9,554

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாவு சாலையோரத்தில் ஒரு மாமரம். மாமரத்தடியில்...

தப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 5,114

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கதிர்வேலுவிற்குச் சங்கடமாக இருந்தது. எப்படி யோசித்தும் மனம் சமாதானமாகவில்லை. மனதளவில் நிறையவே நினைத்து நொந்தான். அலுவலகம் விட்டு முகம் தொங்கி,...

மணியை ஒரு ‘பலி ஆடு’ ஆக்கிட்டேன்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 11, 2020
பார்வையிட்டோர்: 5,464

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்அத்தியாயம்-1 | அத்தியாயம்-2 மணி ஒரு பிரபல ‘எஞ்சினியரிங்க்’ காலேஜில் மூன்றாவது வருட BE பா¢க்ஷயிலே ‘கம்ப்யூட்டர் சயன்ஸ்’ ‘கோர்ஸிலே’...