மனைமோகம்
கதையாசிரியர்: பொ.கருணாகரமூர்த்திகதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,990
மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள்….