கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 4, 2018

10 கதைகள் கிடைத்துள்ளன.

பிரகாஷை காணவில்லையாம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 22,237

வாசிப்பு நேரம்: 14 நிமிடங்கள்விஜயா சித்தி போன் செய்து, ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் வந்தது முதல் கவலையுடன் இருந்த சலபதியும், சுஜாதாவும் அவர்களின் ஒரே...

வேண்டாம் வெளிநாட்டு வேலை
0 (0)

கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 9,167

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“ஏஜென்சிகாரர்கள் வந்திருக்கிறார்கள், நஸீராவை வெளிநாட்டுக்கு அனுப்ப. என்ன அநியாயம் இது இவங்க யாரையும் விட மாட்டாங்க போலிருக்கே” என அந்த...

அன்னமும் காகமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 13,259

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒரு பூஞ்சோலையில் அன்னப் பறவை ஒன்று...

நறுமணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 17,904

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்கைக்கடிக்காரத்தைப் பார்த்தான் கதிரேசன். மணி மாலை 5:10. 20 அடி தூரத்தில், முக்கோணத் தாங்கியில் பொருத்தப்பட்ட தியோட லைட்டின் வழியே,...

நான் யார்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 7,101

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்டாக்டர் கோவிந்தன் ஒரு சிறந்த மருத்துவர். நரம்பியல் சம்பந்தமான அறுவை சிகிச்சைகளுக்கு அவருக்கு நிகர், இந்தியாவில் அவர் தான், என்ற...

கொல்லான் புலால்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 7,714

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்தூரத்தில் ‘மா மா மா….’ என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல்....

தழும்பும் அழகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 8,255

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“நீங்கள் தொடர்பு கொண்ட எண் தற்போது அணைத்து வைக்கபட்டுள்ளது, சிறிது நேரத்திற்கு பின் தொடர்பு கொள்ளவும் “ இதை சொல்லும்...

நண்பனுக்காக
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 7,001

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்கமலா அக்கா பரபரப்பாய் இருப்பதாய் குமரப்பனுக்கு பட்டது. ஆனால் எதுவும் கேட்கவில்லை.கொண்டு வந்திருந்த ரேசன் பொருட்களை கமலா அக்காவிடம் கொடுத்தான்....

பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 8,382

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு வயது தற்பொழுது சுமார் ஐம்பத்தாறு இருக்கும். அதற்கு மேலாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். தோராயமாகத்தான் சொல்கிறேன் ஐம்பத்தாறு...

என் முதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 6,747

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்சிறிய வயதிலிருந்தே எனக்கு கதைகள் எழுத வேண்டும் என்கிற ஆசை நிறைய. அதற்கு காரணம் அப்போது பத்திரிக்கைகளில் கதை எழுதிக்...