கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2016

59 கதைகள் கிடைத்துள்ளன.

வேலுவின் வேள்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 7,968

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“கிளி… கிளி.. என்ன செய்துகொண்டு இருக்கிறாய்? கொஞ்ச நேரமாய் தொண்டை கிழிய கூப்பிடுகிறன். ஏன் அம்மா எண்டு நீ கேட்கிறாய்...

மகிமை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 7,501

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கட்டாயம் ஹெல்மெட் போட வேண்டும் என்று நீதிமன்ற உத்திரவு வந்து, அதை காவல் துறை தீவிரமாக அமுல் படுத்தத் தொடங்கியதில்...

உபகாரம்
0 (0)

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,228

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்காலை பத்து மணிக்கு ஸ்வேதாவுக்கு ஸ்கேன் சென்டரில் அப்பாயிண்ட் மெண்ட். இப்பொழுதே மணி ஒன்பதரை ஆகிவிட்டது. சென்னை டிராபிக்கில் எவ்வளவு...

கல்லுக்குள் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 11,312

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்கல் என்றல்ல கருங்கல் மனிதன் என்று ஆரணியின் ஆழ் மனதில் உண்மை தெரிந்த பெரிய மனிதர்கள் பலராலும் விதையாகத் தூவப்பட்டு...

வெளிச்சம் ஜாக்கிரதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 41,073

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்திடுக்கிட்டு எழுந்திருப்பது வழக்கமாகிவிட்டது. டார்ச் விளக்கை, கடிகாரம் பக்கம் திருப்பினேன். மணி இரண்டு. நான் இந்த வீட்டுக்கு வந்து இரண்டு...

கர்ணமோட்சம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,408

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்நேரம் ராத்திரி பத்து மணி. தெருவின் மொத்த அகலத்தையும் அடைச்சமாதிரி நெடுக்க ஜனங்க கூட்டம் நிரம்பி வழியுது. இரண்டு பக்கங்களிலும்...

அப்பாவின் கடைசி ஆசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,325

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு இரண்டு மணிக்கு ராகுலை தூக்கத்திலிருந்து எழுப்பி, “அப்பா இஸ் நோ மோர்” என்று அவன் மனைவி ஜனனி மொபைலில்...

வெண்ணைச் சிலை
0 (0)

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 16,276

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் இல்லை....

வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 9,730

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான்...

போதனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 10,774

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்மையக்கரு கடுமையான நோயினால் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நோயாளி தான் இறந்தால் பிள்ளைகள் கஸ்டப்படப் போகிறார்கள் என்று வருந்துவதை குடும்பததைப் பிரிந்து...