கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2016

59 கதைகள் கிடைத்துள்ளன.

அவன் தேடும் செவந்திப் பூ…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 8,935

  எனக்கு ஒன்றும் புரியவில்லை……. இந்த ஊர்…. என்னைப் பயப்படுத்துகிறது…….எல்லாரும் என்னை மிதிப்பது போல தோன்றுகிறது…… என்னை ஒரு பொருட்டாகவே...

ஆண் துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 10,236

  தெருவெல்லாம் ஒரே புகை. வழக்கம்போல் குப்பை கூளத்தை வீட்டு வாசலில் எரிந்ததால் அல்ல. சுவாசிக்கும்போது மூக்கிலும், தொண்டையிலும் எரிச்சலை...

மாமனார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 18,415

  ”என்ன மீனு சந்தோஷமா இருக்கே, ஏதாவது விசேஷமா ?- கணவன் ராஜேந்திரன் கேட்டான். ”எங்க அப்பா கேரம் டோர்னமென்ட்...

தனிப்படர்மிகுதி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 12,024

  பொம்மியக்கா கருப்பு என்றால் அப்படியொரு கருப்பு, சற்று எத்துப்பல், அடர்த்தியான நீண்ட தலைமுடியை எண்ணெய் தடவி படியப்படிய வாரி...

வெற்றி முன்னாடி..நடேசன் பின்னாடி..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 12,081

  வெயில் சாய நேரு விளையாட்டு அரங்கத்தின் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. போகப் போக அம்மின்னொளி படர்ந்து பகல்...

அனுவும், அவள் விரும்பிய அவனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 25,520

  கண்ணாடி முன் நின்று என்னையே நான் பார்த்துக் கொண்டிருந்தேன். எப்பொழுதும் வெளியில் போகும்பொழுது பார்த்துக் கொள்ளுவேனே !இன்னைக்கி என்ன...

ஓநாய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 12,048

  நத்தார்ப் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. பக்கத்து வீட்டுக்கார கிறிஸ்வத குடும்பத்தினர், நத்தார்ப்பண்டிகையைக் கொண்டாட, பலகார வகை...

சபலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 10,840

  மாலை மணி ஆறு. அலுவலகத்திலிருந்த அனைவரும் வெளியேறி விட்டனர். அவன் மட்டும் பியூன் சிங்காரத்தின் வரவிற்காக காத்திருந்தான். சிறிது...

காதல் நிற ஓவியங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 26,264

  ”I feel lousy” என்றான் அவன். மஞ்சுளா, ஆபீஸ் முடிந்து மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்கிக்கொண்டு பஸ் ஏறக் காத்திருக்கையில்,...

மகிழ்ச்சி
0 (0)

கதைப்பதிவு: February 19, 2016
பார்வையிட்டோர்: 19,527

  “”அப்பொழுது நீ மகிழ்ச்சியாயிருக்கிறாய் என்று சொல்லு” என்றான் வித்யாசாகர். “”ஆமாம்” என்றேன் நான். அவன் தன்னுடைய கனத்த வலது...