கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: February 14, 2016

10 கதைகள் கிடைத்துள்ளன.

எக்ஸ்சேஞ்ச் ஆபர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 9,167
 

 வீட்டில் ஏதாவது பிரச்சனை என்றால் டைனிங் டேபிளில் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது, “உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், டென்ஷனாகாமக்…

சுழலும் வீடுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 18,976
 

 கத்தியால் குத்தி பெண் படுகொலை / கணவனை கொல்ல தீட்டம் தீட்டிய பெண் கள்ள காதலர்களால் பலியான பயங்கரம் என்ற…

வாரிசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 8,849
 

 “இந்தப் பைத்தியத்துக்கு காசோ, பணமோ குடுத்து விலக்கி வெச்சுடுடா. வேற பொண்ணுங்களா இல்ல இந்த ஒலகத்திலே?” வெளிநாட்டிலிருந்து திரும்பியிருந்த மகனிடம்…

மோகினிப்பேய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 55,013
 

 வேலை செய்யத் தொடங்கிய நாளிலிருந்து,சம்பளத்துடன் ஒரு நீண்ட விடுமுறை எடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டவன் ராகவன். அவன் தனது இருபத்திமூன்றாம் வயதில்…

காதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 12,166
 

 ஒங்களை காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டது எவ்வளுவு தப்புன்னு “இப்பத்தான் புரியுது” முகம் சிவக்க மாலா கத்தினாள். இங்க மட்டும் என்னா…

இரும்பு பட்டாம் பூச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 44,438
 

 இரவு மணி 2 ஊசி குத்துவது போல உடலுக்குள் புகுந்து வெளிவந்து கொண்டிருந்தது குளிர்…எங்கும் இருட்டு… ஷிப்ட் முடிந்து சாப்பாட்டு…

வெண்ணிற பூக்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 9,537
 

 வாசல் எங்கும் வெள்ளை கோலங்கள், வெற்று திண்ணையில் பேப்பர் படிக்கும் பெருசுகள், சோற்றை கட்டி கொண்டு பாயுந்தோடும் மாணாக்கள் –…

யூகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 8,074
 

 வீடு ஒரே களேபரமாக இருந்தது. அதனை முறையாக ஒழுங்கு படுத்த நினைத்தபோது சரஸ்வதிக்கு மலைப்பாகவும். ஆயாசமாகவும் இருந்தது. கிரகப்பிரவேசம் முடிந்து…

உயிரோடுதான்…!

கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 8,850
 

 வருடா வருடம் நவம்பர் மாதம் நான் உயிரோடுதான் இருக்கிறேன் என்பதற்குச் சான்று கொடுக்க வேண்டும். வேறு யாருக்கு நான் குடும்ப…

தூத்துக்குடி கேசரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 14, 2016
பார்வையிட்டோர்: 13,779
 

 அருள் என்கிற அருள் முருகன், விதிவசத்தால் எனக்குக் கிட்டிய நண்பன். வீட்டின் வெளியே இருக்கும் உலகுக்கு நம்மை அழைத்துச் செல்லும்…