வயாகிராவும் – அரைக்கோவணமும்
கதையாசிரியர்: ஆர்.குருமூர்த்திகதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 25,652
“நாலு மணிக்கு ஜெனரல் மானேஜர் மீட்டிங் வச்சிருக்கார்…..முக்கியமான சமாச்சாரமாம்….” இருக்கை இருக்கையாக வந்து சொல்லிக் கொண்டிருந்தான் சுகவனம். “என்னடா சமாச்சாரம்…