கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: November 13, 2014

9 கதைகள் கிடைத்துள்ளன.

கலைத்து எழுதிய சித்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 25,279
 

 அன்றைக்குக் காலை வீட்டை விட்டு வெளியில் இறங்கியதும் உலகம் புத்தம் புதிதாக விடிந்திருப்பதுபோலத் தோன்றியது. சமூகத்தின் பெரும்பான்மை இளைஞர்களையும் போலவே…

கடவுளின் உரை..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 8,848
 

 மழைக்காலத்து மஞ்சள் பூக்கள் மலர்ந்து சொரிந்திருக்கும் வீதியோரங்களில் அவர்கள் நின்றிருந்தார்கள்! தலைக்கு மேலே சாம்பல் புறாக்கள் சத்தமிடாமல் பறந்து சென்றன….

இருமனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 20,167
 

 ஒரு காலை பொழுது அம்மா நான் கிளம்புறேன் என்ற குரல் போய்ட்டு வாமா என்று அவள் தாயின் குரல் மறுபக்கம்…

வேண்டாம் விளையாடாதே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 11,960
 

 கடைவீதியில் கூட்டமேயில்லை . பின்னால் வந்து கொண்டிருந்தவன் செயல் திலகாவிற்கு எரிச்சலை ஏற்படுத்தியது . திரும்பிப் பார்த்தாள் . அவன்…

கடற்கரை நண்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 14,958
 

 தீபாவளி சமயம். வீட்டில் இருந்தால், பண்டிகை விசாரிக்க வருபவர்களுடன் அர்த்தமில்லாது பேசிச் சிரித்து, பிடிக்கிறதோ இல்லையோ, அவர்களுடைய குழந்தைகளைக் கொஞ்சிவைத்து,…

எண்களால் ஆன உலகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 10,054
 

 ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு…

மன அழுத்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 7,964
 

 நீங்க ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக்கதைகளில் கூட இதுபோல் படித்திருக்க மாட்டீர்கள்! நேற்று நடந்த உண்மைநிகழ்ச்சி இது! உங்களுக்கு…

ஞானப் பார்வை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 12,557
 

 மணிமாறன் உயிர்ப் பிரக்ஞை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான் நிஜமென்று நம்பிய அக்காவையே பிணமாகக் காண நேர்ந்த வாழ்க்கை பற்றியஉலகியல்…

உதவி வந்தது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 13, 2014
பார்வையிட்டோர்: 12,020
 

 அழகான வீடுகளில் அலங்கார வாழ்வு நடத்திய பெரிய மனிதர்களுக்கு முடிவு காலம் வந்து விட்டது. தமது வலிவிழந்த முதுகின்மேல் ஏறியுட்கார்ந்து…