கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2014

98 கதைகள் கிடைத்துள்ளன.

மருதியான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 12,394
 

 சோகங்களே உருவாகத் தன் துணைக்கு யாரும் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனிமையில் அமர்ந்திருக்கிறான் ‘செல்லா’….

சுத்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 10,289
 

 ஆஸ்துமா நோய் முற்றிப்போனதில்,பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த மாமியார் செத்துப் போனதற்காக,பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டிருந்த சப் போஸ்ட் மாஸ்டர்…

சங்கமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 11,618
 

 அரவிந்தனுடைய கல்யாண வைபோகம் களைகட்ட ஆரம்பிச்சது.. மணமகள்—ஐஸ்வர்யா. முகூர்த்தப் பத்திரிகையும் அடிச்சாச்சி. அடுத்த கட்டமாக ஒரு சுபயோக நாளில் `பொன்னுருக்கல்’…

பேச்சுத்துணையின் வரலாறு…!!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 9,787
 

 மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில்…

படப்பிடிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 8,642
 

 பண்டிகை நாட்களில் கோயிலில் கூட்டம் நொ¢யும், அர்ச்சகர்கள் ஒலிபெருக்கியில் ஓதும் மந்திரங்களைவிட பக்தர்களின் அரட்டைக் கச்சோ¢ கூடுதலாக ஒலிக்கும் என்று…

நிகழ்ந்தும் நிகழ்ந்தபடி…ஒரு கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 21,888
 

 சாலைகளில் தொடர்ந்த படி வாகனங்கள் சென்றபடி… வந்தபடியே இருக்கின்றன. ‘நம்மை சுற்றிலும் ஒரு பெரும் இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அந்த…

தகுதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 6,930
 

 “சும்மா இருந்தா…ரொம்ப போர் அடிக்குது!……..நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேண்டா!…….” “என்னடா…..கருப்புசாமி….ஏதாவது வேலைக்குப் போகப் போறாயா?….” “ச்சே!….ச்சே!…..நமக்கு வேலையெல்லாம் ஒத்து வராது!…நம்ம…

நுகத்தடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 10,488
 

 ”லக்‌ஷ்மிகள்! லக்‌ஷ்மிகள்! என்று விம்மி விம்மி அழுதாள்.கமலாதேவி அரவிந்தன்இரண்டு கைகளிலும் பைகளைத் தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு மாலதி புறப்பட்டாள். ரொட்டி,…

சென்னைக்கு மிக அருகில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2014
பார்வையிட்டோர்: 9,675
 

 ‘இன்னும் ரெண்டு நாள்தானே! சனிக்கிழமை போய் பார்த்துக்கலாமே!” ‘இன்னைக்கு, எனக்கு ஆபிஸ்ல எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்குது தெரியுமா? அப்படியும்…

கருப்புசாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2014
பார்வையிட்டோர்: 10,713
 

 ஏலே …. கருப்பு எந்திரிலே…., ………. …….. ராசா….எந்திரிப்பா….பொளுது விடிஞ்சிருச்சு.. ம்.., ம்…., ஐயா ரவைக்கு நீ லேட்டாத்தான் வந்தே…..