பிச்சைக்காரனைத் தேடி…
கதையாசிரியர்: ர.ஆனந்தன்கதைப்பதிவு: July 29, 2014
பார்வையிட்டோர்: 15,637
சவரம்செய்யப்படாத தாடி..அழுக்கேறிய உடை…கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தாலும் அவரின் தோள்களில் தொங்கிக்கொண்டிருந்த தோல்ப்பை..கையில் தடி.. கண்களில் ஒருசோர்வு.. கைகளில் இருக்க வேண்டிய ரேகை…