கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

நீயே எந்தன் புவனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 22,735

  (காதலை வெளிப்படுத்த வார்த்தைகள் தேவையில்லைத்தான்,ஆனால் என்னவளுக்கு என் மனதில் உள்ளதை ஏதாவது முறையில் புரிய வைக்க வேண்டுமே! )...

ஜீவத்தோழமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 19,154

  விடிந்தும் விடியாத வைகûப்பொழுது. முதல் பஸ், மூச்சிரைக்க லொட லொடத்தது, கிராமத்தை நோக்கி. காற்ாடுகி பஸ், நாலைந்து டிக்கட்கள்தான்....

மழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 11,664

  ‘ஹேய்’ உள்ளேயிருந்து வானுயரத்துக்கு எழுந்த ஒவ்வொரு கத்தலுக்கும் நாராயணனின் மனது உள்வரை போய்த் திரும்பி வந்தது. நிச்சயம் பிரம்மைதான்,...

‘செல்’லுமிடமெல்லாம் தொலைப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 19,345

  ”வெளியே போகும்போது மறக்காம ‘செல்’லை வீட்டிலேயே வெச்சுட்டு போங்க” என்று சொல்லும் அளவிற்கு நான் தொலைத்த செல்ஃபோன்களின் எண்ணிக்கை...

காற்று
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 15,449

  (2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கனவுகள் இனிமையாக இருந்தன. மேகப்...

மகளுக்கு கடமை இல்லையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 9,993

  “ ஏண்டி!..மணி பதினொண்ணு கூட ஆகலே…….அதற்குள் என்னடி தூக்கம்?….எழுந்து போய் அந்த தைலத்தை எடுத்ததிட்டு வாடி!..” “ தினசரி...

மாத்திரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 17,947

  மருத்துவர் கொடுத்த மாத்திரையைமுந்தானை முனையில் முடிந்துகொண்டு அம்மா கேட்டாள் “ டாக்டர்…………..இந்த மாத்திரை அலோபதியா,ஹோமியோபதியா, யுனானியா ? ”...

விநாயகன் ஒற்றைக்கொம்பன் ஆன கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 32,963

  பிருகு வம்சத்தில் ஜமதக்கினி முனிவருக்கும் அவரது மனைவி ரேணுகாவுக்கும் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக அவதரித்தவர் பரசுராமர் .தந்தை சொல்...

பாசம் போகும் பாதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 9,406

  “ அசோக்!….எனக்கு ரெண்டு வாரமா உடம்புக்குச் சரியில்லே!……காலையிலே எழுந்திரிக்கும்போதே ஒரே தலை சுத்தல்…….உள்ளங்கால் பூராவும் ஒரே எரிச்சல்……வாயில் புண்...

தற்கொலை தான் முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2014
பார்வையிட்டோர்: 11,947

  கல்பனா ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்று தான் அவளது கடைசி நாள், இந்த பாழாய்ப் போன பூமியில்....