கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

98 கதைகள் கிடைத்துள்ளன.

அவள் போகட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 16,991
 

 அதோ, அவள் போகிறாள். போகட்டும்….. இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு…

கசிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 10,108
 

 ‘நாயோட வாலுல புடிச்சுக் கட்டிவுட்டாப்புலல்ல இந்தப் பய நாலு தெரு சுத்தறான். எதுக்குங்குறே. ஒண்ணுத்துக்கும் பிரயோசனமில்ல. சும்மாச் சும்மா தெரு…

வழித் துணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 15,696
 

 கொழும்பு நகரத்து ஆடம்பரக் கல்யாண விழா ஒன்றில்,சேர்ந்து குழுமியிருக்கிற மனித வெள்ளத்தினிடையே, ஒரு புறம்போக்குத் தனி மனிதனாக விசாகன் கரை…

ஏகபத்தினி விரதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 8,821
 

 வானத்தில் நட்சத்திரங்கள் பூத்துவிட்டனவா? இரவு வந்துவிட்டது. ஓட்டை விழுந்த மேகம், பொய்யான மினுக்கங்கள். ஜன்னற் கம்பிகளின் வெளியே நிலா சிரிக்கின்றது….

விடுதலை…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 10,291
 

 அந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம்….

தல புராணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 13,811
 

 மே மாதத்தின் உக்கிரமான வெயில்,காலை பதினொரு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருந்தது.அனல் பறந்து கொண்டிருந்த சாலையில்,எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து…

தண்ணீர் சிறுவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 8,807
 

 அந்தி சாயும் வேளையில், அந்த இடமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வெள்ளை அரண்மனை போல தோற்றமுள்ள அந்த கட்டிடத்தின் பின்புறத்தில், பெரிய…

யாழினியுடன் மாலை பொழுதின் மயக்கத்தில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 22,626
 

 மாலை பொழுதின் மயக்கத்தில் இசைச்சாரல் வானொலி வாயிலாக உங்களோடு இணைந்து இருப்பது உங்கள் யாழினி. இந்த இரவு நேரத்தில் உங்கள்…