கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2014

97 கதைகள் கிடைத்துள்ளன.

சிவகாமியும் இளிச்ச வாய் பூனையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 11,280

  கோழிக்கூட்டுக்கு பக்கத்தில் நின்ற சின்ன நெல்லி மரத்தின் நடுக்கொப்பில் இருந்தபடி சிவகாமி விக்கி விக்கி அழுதுகொண்டிருந்தாள். புலமைப்பரிசில் பரீட்சைக்கு...

அவர்கள் ரயிலைப் பார்க்கவில்லை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 12,688

  ‘திருவிழா சமயத்தில் வெளியே புறப்பட்டு விளையாடச் செல்வது நியாயமா?’ என்னும் வாக்கியத்தை இடையில் நிறுத்தாமல் ஐந்துமுறை சொல்பவர்களுக்கு வெள்ளி...

ஜோஸலினின் உருமாற்றம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 23,526

  அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் இருக்கும் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் குடியேறியபோதுதான் ஜோஸலினைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே அவளைப் போன்ற...

தப்பிப் பிழைத்தல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 9,454

  அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில்...

உபாத்தியாயர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 21,808

  ஒரு பழைய காலத்துக் கதை உண்டு; ஒரு சமயம் ஒரு பைராகிக்கும் ஒரு பிராம்மணனுக்கும் சண்டை வந்ததாம். பிராம்மணன்,...

சாலைவனக்கப்பல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 14,412

  அந்த நிழற்குடைக்குள் தன்னந்தனியாக உட்கார்ந்துக்கொண்டு, கழுகைப்போல முழியை உருட்டித்திரட்டி பார்த்துக்கொண்டிருந்தான் பாண்டி. மூச்சுகளை சத்தமின்றி நசுக்கி விட்டுக்கொண்டான். வானத்திற்கும்...

தொலைதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 10,068

  சிவபாஸ்கரன் திடீரென்று வந்து வாசலில் நின்றபோது அந்த வயதான அவ்வாவின் மனம் எப்படிப் பதறியிருக்கும் என்பதிலேயே என் யோசனை...

டேக் இட் ஹி… ஹி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2014
பார்வையிட்டோர்: 20,020

  நுனி விரலைக் கடித்தபடி யோசனை செய்ய ஆரம்பித்தேன். நகச்சுவைதான் தெரிந்ததேயன்றி நகைச்சுவையாக எந்த ஐடியாவும் வரமறுத்தது. கோடை காலப்...

கசப்புப் பதனீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 12,548

  விஷயம் தெரியுமா உங்களுக்கு? என்படி வந்தாள் செல்லம்மாள். செல்லம்மாளுக்கு எப்படியும் 60 வயதிருக்கும். ஒரு சாயம் போன சேலை,...

யார் அந்த சண்முகம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2014
பார்வையிட்டோர்: 10,474

  1 திருமணமாகி மூன்றாண்டுகள் ஒய்யாரமாய் ஓடிவிட்டன. என் மருமகள் செண்பகத்தின் வயிற்றில்தான் இன்னும் எந்த மாறுதலும் இல்லை. திருமணத்திற்கு...