கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

தங்க எலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 20,161

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒரு நகரத்தில் வியாபாரி ஒருவன் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு சூதாடும் பழக்கம் இருந்தது. ஒருமுறை சூதாட்டத்தில் தன்...

தியாகத் தாயின் ஹஜ் பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 12,899

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அதிகாலை 5.00 மணியைத்தாண்ட, என்னங்க சுபஹுத் தொழுகைக்கும் பாங்கு கேட்டு முடிஞ்சிதிங்கோ, எழும்புங்கோ என்றவாறு தன் கணவன் அசனாரை படுக்கையில்...

நிலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 19,969

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கந்தசாமிக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலங்கள் எல்லாம் பயிர் செய்யப்படாமல் வெறும் கறம்பாகவே கிடந்தன. புதரும்...

கருவ மரம் பஸ் ஸ்டாப்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 12,072

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்என் வீட்டிலிருந்து நான்கு கி.மீ. தூரம் மிதி வண்டியில் சென்று அங்கிருந்து பேருந்தைப் பிடித்து சுமார் 50 கி.மீ. தூரத்திலிருக்கும்...

இந்நாட்டு மன்னர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 18,359

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பிரமிப்பாய் இருந்தது ராமநாதனுக்கு. கிட்டத்தட்ட ஐந்தே வருடங்களுக்குள் ஒருவன் பொருளாதார நிலை இப்படிக் கூட மாற முடியுமா என்ற வியப்பில்...

கரைகள் தேடும் ஓடங்கள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 14,372

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்மடத்தடிச் சந்தியிலிருக்கும் சமாதிப் பிள்ளையார் கோயிலில், ‘இன்றைய எங்கள் பயணம் எந்தவொரு பிரச்சினையுமில்லாமல் முடியணும்டா சாமி’ என்று மானசீகமாக வேண்டிவிட்டு...

ரோஜா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 16,016

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு பூ எப்படி இந்த காரியம் பண்ணும் .. குழம்பியவளாக எழுந்துகொண்டு அவள் சோம்பல் முறித்தாள். ஞாபகத்தில் குத்திய முட்கள்...

ரோடுஸென்ஸ்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 14,679

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்‘ரோடுஸென்ஸ்’ என்பது, இப்படிப் போனால் இந்த இடத்தில் ஆபத்து வரும் என்று முன் கூட்டியே தெரிந்து கொண்டு அந்தப் பக்கமாகப்...

தீராத சாபங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 12,434

வாசிப்பு நேரம்: 13 நிமிடங்கள்முத்துப்பாண்டியைக் கொஞ்ச நேரம் உன்னிப்பாய்ப் பார்த்து விட்டு மிகவும் நிதானமான குரலில் கேட்டாள் பாக்யலட்சும் “உன் வாழ்க்கையிலயும் பெண்சாபம் மாதிரி...

பூங்கொத்து கொடுத்த பெண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 16,538

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நான் பாகிஸ்தானில் போய் இறங்கி இரண்டு மணி நேரம் முடிவதற்கிடையில் வேலை கேட்டு என்னிடம் ஐந்து விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. நான்...