கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: March 2014

128 கதைகள் கிடைத்துள்ளன.

சந்தான லெட்சுமியும் சைக்கிளும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 13,600

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்சந்தான லெட்சுமிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாத போராட்டத்துக்குப் பின் இன்றுதான் தனியாகச் சைக்கிளை ஓட்டினாள். நாற்பத்து...

கோல பெர்ணம் எஸ்டேட்டிலிருந்து கோலாலம்பூர் மாநகர் வரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 8,198

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஊட்டச்சத்து தின்னுத் தின்னு நாளுக்கு நாள் வெரசா வளருது பார் கட்டடம். மாசத்துக்கு ஒரு கட்டடமாச்சும் முளைச்சுருதுடா சாமி இந்த...

டிங்கு குட்டியும் பிங்கு வாத்தியாரும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 18,710

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுந்தரவனம் காட்டுப்பள்ளியில் முயல், குரங்கு முதலிய சிறிய விலங்குகள் முதல் யானை வரை பெரிய விலங்குகளும் ஒன்றாகப் படித்து வந்தன....

அட்சதைமழை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 16,889

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த அனெக்ஸ் குடியிருப்பு மனிதர்களையெல்லாம், கட்டளையிட்டு வழி நடத்திச் செல்கின்ற மிகவும் அழகானதொரு ராஜகுமாரன் போல் அவன் இருக்கிறான். ராஜ்குமாரென்ற...

விண்ணோடும்,முகிலோடும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 26,247

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்சென்னை மாகாணம் தமிழகத்தின் அடையாளம். நமது பிரமாண்ட வளர்ச்சியின் நிரூபணம். ஆந்திராவில் இருந்து பிரித்தோமா? இல்லை பாதியை நாம் தாரை...

ஓர் வாடிக்கையாளனின் சபலம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 27,917

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்ஏனோ..அன்று அதிகாலை மூன்று மணிக்கு விழிப்பு வந்து..எழுந்து..பாத் ரூம் சென்று விட்டு திரும்ப வந்த படுத்த போது.. சரியாக எனது...

அப்பாவைப் பற்றி ஒரு வாக்குமூலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 9,397

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்உங்களுக்கு என் அப்பாவைப் பற்றி தெரியுமா? அவரைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? சரி, அது இருக்கட்டும். நீங்கள் ஜென்டாராட்டா தோட்டம் பற்றியாவது...

புரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 10,939

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வக்கீல் மாமாவிடமிருந்து அவசர பச்சைச் செய்தி கிடைத்தவுடன் மூத்தவன் சல்யன் மனைவி ரேஷ்மாவுடன் ராக்கெட்டில் வந்தான். அடுத்தவன் கேசரி, மனைவி...

மிஸ்டர் ராஜாமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 24, 2014
பார்வையிட்டோர்: 16,492

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்என் மருமான் சின்ன ராஜாமணியைப்பற்றி என் ஆபீஸ் துரையவர்கள் கேள்விப்பட்டு அவனைத்தாம் பார்க்க வேண்டுமென்று சொல்லியிருந்தார். இந்தச் செய்தியை நான்...

பிழைக்கத் தெரியாதவர்…?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 13,781

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்தநீலச்சட்டைக்காரரைப் பார்த்த போது சத்யமூர்த்தி போலத் தெரிந்தது. கார் அந்த பஸ் ஸ்டாப்பைக் கடந்து சில அடிகள்...