கதைப்பதிவு செய்த தேதிவாரியாகப் படிக்க: March 16, 2014

10 கதைகள் கிடைத்துள்ளன.

படுக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,782

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இனிப் படுக்கலாம் என நினைத்து, வாசித்துக்...

எல்லாம் இழந்தபின்னும்…
0 (0)

கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,673

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அந்த வீட்டிலிருந்து வெளியே வரும்பொழுதுதெல்லாம் இப்படித்தான் அந்த முயலும் சிங்கத்தின் குகையிலிருந்து வெளியே வந்திருக்கும் என்ற நினைப்பு எப்பவும் வரும்....

இரவு மணி 11.59
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 13,567

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“எனக்குள்ளும் இந்த கதைக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் வகையினமோ...

கோடு
0 (0)

கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 7,599

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நாட்பட்ட உந்துதல் தாளமுடியாமலேதான் வரைபலகையையும் தூரிகையையும் எடுத்தான். உந்துதல் என்றால்,ஒருநாள் இருநாள் உந்துதல் அல்ல. கிட்டத்தட்ட ஏழு வருட உந்துதல்....

கனபேர் வந்து போயிருக்கினம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 13,467

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கதைக்கிற ஒருத்தருக்கும் உண்மையிலை சனத்திலை அக்கறையில்லை, எல்லாரும் தங்கடை சுயநலத்துக்கும், நாங்களும் இருக்கிறம் எண்டு அடையாளம் காட்டவும் கதைக்கினம். இன்னொருத்தருக்கு...

சுதா, ஸ்டாபன், சுந்தர்ராஜன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 11,797

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வாழ்க்கை வெறுத்துப் போகும் தருணங்கள் யாவை என்று சுந்தர்ராஜன் யோசித்தான். 1. கஷ்டப் பட்டு க்யூவில் பிடித்த நடிகாின் படமென்று...

மணல் தீவுகள்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 10,371

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“ஹலோ! எக்ஸ்க்யூஸ்மீ, உங்கட இந்த நம்பர்ல இருந்து இரவு நிறைய மிஸ்ட்கோல் வந்திருக்கு…யாரு நீங்க…என்ன விசயமா எடுத்தீங்….?” முழுவாக்கியத்தையும் நான்...

வீடு
3 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 13,652

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அவள் தூண் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். நல்ல தேக்கில் கடைந்தெடுத்து மேற்பூச்சுப் பளபளப்பு இன்னும் போகாமல் நின்றது தூண்....

அன்றாடக் காய்ச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 9,340

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்தொண்ணூறு பாகை டிகிரியில் செங்கோணித்து சூரியன் சிரித்ததில் அல்லது எரித்ததில் ஆரோகணம் மற்றும் அவரோகணத்தில் உச்சி மண்டையில் குந்திக் கொண்டு...

பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2014
பார்வையிட்டோர்: 15,362

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகளான நாங்கள் அப்போது பச்சைவெளியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் விளையா டிக்கொண்டிருந்த்த இடத்தில் மட்டும் எங்களைச்சுற்றி ஒரு...