கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2013

101 கதைகள் கிடைத்துள்ளன.

முகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 15,110

 வெயில் ஏறிய பின்பொழுதில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினான் முத்து. அவனது நிழலும் அவனைப்பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது....

க்ரீன் கார்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 18,279

 “பயணிகளின் கவனத்திற்கு, இன்னும் பதினைந்து நிமிடங்களில் விமானம் சென்னை விமான நிலையத்தைச் சென்று சேரும்” – பைலட்டின் அறிவிப்பு என்...

சாருமதியின் தீபாவளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 15,850

 இன்று தீபாவளி! வாசலெங்கும் வண்ணக்கோலங்கள். தெருமுனை வரையிலும் சரவெடி அமர்க்களம். “எத்தனை வேலை இருந்தாலும் கவலை இல்லை. எப்போதும் புத்தகமும்...

எதிர்பார்ப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 14,312

 நிவேதாவிற்கு கல்யாணம். வீடே களை கட்டியிருந்தது. அவள் அம்மாவும் அப்பாவும் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தார்கள். வேலை தலைக்கு மேல்...

ஆச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2013
பார்வையிட்டோர்: 13,229

 அந்த மூதாட்டியை அடிக்கடி கோவிலில் பார்க்க முடிகிறது. குறைந்தது எழுபது வயது இருக்கும். வெளிப்பிரகாரத்தில் ஒரு கேள்விக்குறியின் வளைவுகளோடு முதுகு...

ஜீவிதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 12,263

 கருகருவென்று மேகம் சூழ்ந்திருந்ததில், எந்த நேரத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாய் இருந்தன. “ரெண்டு நாளைக்கு முன்ன மூர்த்தி வந்து...

மறை பொருள் மயக்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 23,594

 மங்கையைச் சந்திப்பதற்காகப் பாரதி முதல் தடவையாக அவள் வேலை பார்க்கும் கந்தோருக்கு வந்திருந்தாள். அவளை நேரிலே சந்திப்பதென்பது அவ்வளவு எளிதான,காரியமல்ல.அதற்குமுன்அனுமதி...

இப்படியும் இருக்கலாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 10,736

 உலர்ந்த காலை வேளை. ஒரு பெருநகரத்தின் சாலையோரப் பூங்கா, நீண்ட நடைபாதை கொண்டதாக இருந்தது. எந்திர மனிதர்கள் தங்களின் இயந்திர...

சிகப்புமழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 28,991

 அந்த விநோதத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. பதறியடித்து ஓடினார்கள். ஜன்னலில் நின்று ‘ஆ’ என்று பார்த்தார்கள்.மழை பெய்தது வழமை போல் அல்ல...

காரைக்கால் பேய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2013
பார்வையிட்டோர்: 76,234

 புனிதவதி, குழம்பு கொதிப்பதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கொதிக்கும் குழம்பில் மேலும் கீழும் போய்க்கொண்டிருக்கும் காய்களைப்போல, சில நினைவுகள் உள்ளக் கொதிப்பில்...