கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

169 கதைகள் கிடைத்துள்ளன.

வடகாற்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 14,233

 பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées...

தருணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 14,228

 பாண்டியின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கிடத்தினார்கள். தலையிலிருந்து பாதம் வரையிலும் வெண்ணிற பாப்லின் துணி மொடமொடப்புடன் சுற்றி கட்டப்பட்டிருக்க...

சந்திரன்,பானுமதி மற்றும் வில்சன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 11,588

 சந்திரன்- சிறையினில் யாருடனும் ஒட்டாமலே இருந்தான் சந்திரன். அவன் நினைவில் பத்திலக்க எண் ஒன்றினைத் தவிர வேறு எதுவுமே இல்லாமல்...

அ-வசியக் கொலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 17,345

 தொழிலதிபர் செந்தில் பழி வாங்க முடிவு செய்து விட்டார். சுகாதார மற்றும் சுற்று சூழல் பாதுகாப்பு துறை மந்திரி பெருமாளை,...

நகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 16,372

 “ராதா! நாம காதலிக்க ஆரம்பிச்சு நாலு மாசம் ஆயிடுச்சி இல்லே!” – பாலாஜி “நாலு மாசம், ஆறு நாள், எட்டு...

அடைக்கலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 15,224

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் மனைவியைத் தேடி வீட்டிற்குள் சென்றபோது...

புரோட்டா சால்னா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 7,722

 கடித்த கடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம் போதுமா அல்லது நேர் படு மா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன் கை நிறைய...

துப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 8,751

 தமிழ்நாடு கமர்சியல் பேங்க் கிளை, சென்னைக்கு பக்கத்தில் உள்ள திருவாலங்காடு. “கிரி, யாருப்பா அது? நானும் நாலு நாளா பாத்துக்கிட்டேயிருக்கேன்....

விடாமுயற்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 56,173

 ஒரு நாள் எறும்பும் பறவையும் தங்களுக்குள் ஒரு பந்தயம் வைத்துக் கொண்டன. யார் முதலில் சென்று அந்த வான்உயர்ந்த மலையை...

எங்கே என் குழந்தைகள்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 9, 2013
பார்வையிட்டோர்: 10,979

 “டீச்சர் கவலையா இருகிங்களா?” “அதெல்லாம் ஒண்ணுமில்லேமா பணியில இருக்குறவுங்க ஐம்பத்தெட்டு வயசானா பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டியது தானே. இதில்...