கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2013

169 கதைகள் கிடைத்துள்ளன.

இப்படி ஒரு தர்க்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,116

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இரண்டு பேர் கரிய புகைக் கூண்டு வழியாக வேலையை முடித்து விட்டு இறங்கி வருகிறார்கள்.. இறங்கி வந்தவர்களில் ஒருவன் முகம்...

முடிவற்று நீளும் கோடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 17,555

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்என்னுடைய இளவயது நினைவுகளில் மிக அழுத்தமாகப் பதிந்திருக்கும் பெயர் பான அக்கா. இத்தனைக்கும் என்னுடைய ஐந்தாம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையின்போது...

தூக்கம் பற்றிய இரண்டாவது கேள்வி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,840

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்“…. மதிப்புரை, அறிமுக உரை என்றெல்லாம் எனக்குப் பாகுபடுத்தி அல்லது பகுத்துப் பேச வராது என்பதனால் எனக்குத் தோன்றியதை தயார்...

யாரோ ஒருவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,785

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்நேற்று முழுவதும் அக்காவின் ஞாபகம் ஒரு காரிய நிழலாக மனதில் படர்ந்திருந்தது. அந்த அடர் திரையை விலக்கி ஒரு ஒளிக்கற்றைகூட...

பகல் பொழுதைஇரண்டாக மடித்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 11,838

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்”நீங்கள் ஏன் கைக்கடிகாரம் அணிவதில்லை” ”பாருங்கள் அந்தத் தண்டவாளங்களை எனக்கு மனக்குழப்பம் நேரும் போது நான் இங்கு வருவேன்.சில இடங்களில்...

நீண்ட கூந்தலை முடிக்க மறந்த பெண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 10,514

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்காலை மணி பத்து. எதிரிலிருக்கும் கட்டிடத்தை நிமிர்ந்து பார்த்தாள், அவளது பார்வை அதன் இடுப்பிற்கு மேலே சென்றிருக்க சாத்தியமில்லை. வலப்புறம்...

பயான்….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 17,571

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எங்கள் முஹலவுக்குள் புதிய பள்ளிவாசல் எழும்பிக்கொண்டிருந்தது. முஹல்லா வாசிகள் இது குறித்து ரொம்ப சந்தோசப்பட்டுக்கொண்டார்கள். ஆனாலும் கட்டுமானப்பணி செலவுக்கு ஒவ்வொரு...

கன்னியாஸ்திரியை கல்லெறிதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 11,720

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கன்னியாஸ்திரி ரெபேக்காளின் மேல் முதல் கல்லை எறிவதற்காக மெற்றாணியர் வானத்தை நோக்கி கல்லை உயர்த்திப் பிடித்திருந்தார். மெற்றாணியர் மெருகூட்டப்பட்ட புதிய...

கடை மலைமீது காத்தருக்கிறோம் இளஞ்சேரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2013
பார்வையிட்டோர்: 9,983

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இன்று பவுர்ணமிக்கு பின்மூன்றாம் நாள் உன்னை எதிர்பார்த்திருக்கிறேன். .இந்த புவன நகரம் உனது பிரிவால் மிகவும் மகிழ்சியற்று போயிறுக்கிறது. படை...

இருளில் மறைபவர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 11, 2013
பார்வையிட்டோர்: 30,187

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனுடைய தூரநிலத்துக் கிராமத்திலிருந்து ஏராளமானவர்கள் இந்த நகரத்திற்கு பிழைக்க வந்திருந்தார்கள். முழுக்காற்சட்டை அணியத்துவங்கும்,மீசை முளைக்கும் பருவத்தில் அவர்களின் தடத்தில் இவனும்...