கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2013

107 கதைகள் கிடைத்துள்ளன.

அன்புள்ள அம்மா….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 12,495

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்புள்ள அம்மா, இக்கடிதத்தைக் கண்டதும் உனக்குள் ஏற்படும் உணர்ச்சி கோபமா? வருத்தமா? வெறுப்பா? என்பதை என்னால் நிர்ணயிக்க முடியவில்லை. நீ...

யார் பைத்தியம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 8,924

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மீனாம்பாளிடமிருந்து பெற்றவளும், உறவினரில் விதவையான வேறு சிலரும் கூடி அழுது, கதறித்தாலி வாங்கப்பட்டது. கனகலிங்கம் இறந்து இன்றோடு பதினைந்து நாட்கள்...

அணையா விளக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2013
பார்வையிட்டோர்: 8,235

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“நாணா, உனக்கு விஷயம் தெரியுமா? நம்ம லலிதா மேடம் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம்” ரங்கசாமி சொன்னதும் அதிர்ச்சியால் கையில் உள்ள பேப்பர்...

ஜ்வாலை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 8,658

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்தட்டில் கொய்து வைத்திருந்த பிச்சி மொக்குகள் கட்டவிழ்ந்து சுற்றுப்புறத்தையே சுகந்தமாக்கின. கதிரவன் காய்ந்து காய்ந்து களைத்துப் போனவனாய் மேல்திசையில் மயங்கி...

அங்கே என்ன இருக்கு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 15,173

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டிற்குள்ளேயே நீச்சல்குளம், விளையாட்டு மைதானம், கைதட்டினால் ஓடும் கார், காந்த விசையால் மேலே, கீழே போகும் பென்க்வின்கள். போலீஸ் சைரனோடு...

நேற்று வேறு இன்று வேறு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 22,147

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வினிதா தலைச்சன் பிரசவத்திற்காக அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறாள். முன்பைவிடக்கொஞ்சம் கறுத்து, கன்னத்தில் சதை வைத்துப் பூசினாற் போன்று இருந்தாள். பார்வதிக்கு...

ஜடை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 18,178

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வேலய்யன் காரை அழுந்தத் துடைத்துக் கொண்டிருந்தான். அவனும் எத்தனையோ இடங்களில் வேலை செய்திருக்கிறான்! இது மாதிரி முதலாளியைப் பார்த்ததே இல்லை....

உன் பங்கு…என் பங்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 8, 2013
பார்வையிட்டோர்: 23,494

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்“எனக்கு அப்பவே தெரியும். நான் எத்தனை படிச்சு, படிச்சு சொன்னேன். கேட்டியா? ரொம்ப மேதாவியா உன்னை நினைச்சு செஞ்சே, இப்ப...

கூடு அல்லது மீன்குழம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 12,062

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நேற்றைக்கு பெரிய அண்ணனிடமிருந்து அதிசயமாய் ஒரு கடிதம் வந்திருந்தது.. பார்த்ததும் பற்றிக்கொண்டு வருகிறது. எட்டு வருஷப் பகை. அப்பாவின் முதல்...

பேருந்தில் நீ எனக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2013
பார்வையிட்டோர்: 23,023

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மழை சோவென்று பெய்து கொண்டிருந்தது. அடித்த காற்றில் அது வரை அங்கு உலர்ந்து கிடந்த சருகுகள் எல்லாம் சுற்றிப் பறந்தன....