கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

328 கதைகள் கிடைத்துள்ளன.

என் பிரச்சினை எனக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,224

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்எனக்கு இருக்கும் தொந்தரவுகளிலேயே பெரும் தொந்தரவு படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுவதுதான். எனக்கு பத்து வயதாக இருந்திருந்தால் இதைப்பற்றி நான் வருந்தியிருக்கமாட்டேன்....

(எனக்குத் தெரிந்த‌)ஒரு நடிகையின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 17,105

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பரம ரகசியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ரகசியம் என்பதை எழுதி வைத்தால்...

என்ன‌ கொடுமை சார் இது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,748

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்என்னால் துளி கூட‌ நம்பமுடியவில்லை. மாதம் நாற்பதாயிரம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் வல்லுநருக்கு, ரோட்டில் குழந்தையை வைத்து பிச்சை எடுக்கும்...

என் த‌ற்கொலைக்கான‌ வாக்குமூல‌ம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,701

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இந்தக் காரணத்திற்கெல்லாம் தற்கொலை செய்து கொள்வேன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டீர்கள். நான் சொல்லும் காரணம் நம்பும்படியாக இருந்தால்...

ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 12,051

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்நரேஷ் தற்கொலை செய்து கொள்வான் என்று எனக்கு முன்பே தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக செய்து கொள்வான் என்றுதான் தெரியவில்லை....

எனக்கு பிரமச்சாரி ராசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,236

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்எங்கள் பள்ளியில் ஒரு கலைநிகழ்ச்சி. பெண்கள் எட்டிக் கூட பார்க்காத எங்கள் பாலைவனத்திற்கும் வேறு பள்ளி பெண்கள் குவிவார்கள் என்றால்...

மொக்கையான சோகக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 11,225

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒரு திருடனின் கையை உடைப்பது என்பது சாதாரண விஷயமா அதுவும் என்னைப் போன்ற நோஞ்சானுக்கு. நான் குடியிருக்கும் ஒண்டிக் குடித்தன...

சரக்கடித்தவர்களிடம் சிக்கிக் கொண்டவனின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,931

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பெண்கள் வரிசையாக போதை தலைக்கேறி சாலையில் விழுந்து கிடப்பதை பார்த்ததுண்டா? ப்பூ இது ஒரு மேட்டரா என்பவர்கள் ஆண் விபச்சாரன்களை(இலக்கணப்படி...

தெறித்து விழுந்த கனவுகளின் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 7,610

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்மது பிணமாகக் கிடந்தான் என்று ஆரம்பித்தால் எவனோ ஒரு மதுதானே என்று நீங்கள் அடுத்த பக்கத்துக்குச் சென்றுவிடலாம். அதுவே உங்கள்...

காமம் இல்லாத காமக் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 14,896

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யோகம் டீஸ்டாலில் ஒரு டீயும் வடையும் எனக்குள்ளே சென்று கொண்டிருந்த போது புரட்டிய செய்தித்தாளில் இருந்த பெரும்பாலான செய்திகள் பெரிதாக...