கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: September 2012

328 கதைகள் கிடைத்துள்ளன.

பொருத்தம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 14,892

  மூர்த்தி அந்த வீட்டுக்குள் நுழையும் போது, வீடு அமைதியில் ஆழ்ந்து கிடந்தது. வெளி முற்றத்தைக் கடந்து படியின் அருகில்...

தேடல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 14,260

  வெளியில் கார் ஹாரன் ஒலி கேட்டது போலிருந்தது. அதோடு இரும்புக் கேட்டில் யாரோ ‘ணங்’, ‘ணங்’ என்று தட்டும்...

மெளனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,596

  இன்று எனக்கு மௌன விரதம்.  இனியும் எனக்கு சித்திக்க, கைகூட ஏதாவது மீதி இருக்கிறதா? பின் எதுக்கு இந்த...

[அ]லட்சியம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 15,714

  மேம்பாலத்தைக் கடந்து பத்தடிகூட நடந்திருக்கமாட்டான், இடது பக்க மிட்டாய்க் கடைக்குள்ளிருந்து கையில் ஒரு சிறு பொட்டலத்துடன் இறங்கும் நெல்லையப்பன்...

ஊமைத் துயரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 11,816

  ஆபீஸிலிருந்து நடக்க நடக்க வீட்டின் தொலைவு கூடிக் கொண்டே போவதுபோல் நாராயணனுக்குத் தோன்றியது. அன்று காலையில் நடந்த நிகழ்ச்சியின்...

இழந்த யோகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 30, 2012
பார்வையிட்டோர்: 16,130

  மாரிச்சாமி அந்தப் பெண் — மருத்துவரின் அறையில் இருந்தான். அது ஒரு சிறிய பொது மருத்துவமனை. அவன் கேட்டான்,...

கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 13,927

  ‘மதியம் மூன்று மணிக்குச் சரியாக வந்துவிடு” என்று நேற்றே சொல்லியிருந்தார் மிட்டு மாமா. வழக்கம் போல் கண்ஷியாம் மாமாவுக்குப்...

நோக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 9,109

  அலை அடிக்கும் கடலோரம் ஆயாசமாக அமர்ந்தான் ராமன். கடல் கடந்து வருகையில் தண்ணீருக்குத் தவித்துப் போய்விட்டாள் சீதை. நடுவிலே...

வார்த்தையுள் ஒளிந்திருக்கும் கிருமி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 8,217

  சொல்லப்போனால் நான்கு நாட்களும் அவர்களுக்கு ஒரு சிங்கமும் கிடைக்கவில்லை. “அசாமில் சிங்கம் இருப்பதாக யார் சொன்னார்கள்” என்றான் ஆல்பர்ட்....

மழைத் துளிகளை பரிசளித்தவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2012
பார்வையிட்டோர்: 14,524

  இருளின் சாயம் மெள்ள மெள்ள கரைந்தது. விடியலை விரும்பாமல் மனமும் உடலும் போர்வைக்குள் சுருண்டுகிடந்த நேரம், நீல வானத்துப்...