கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: May 2012

286 கதைகள் கிடைத்துள்ளன.

குதிரைக்காரன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 11,309

 அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது...

திரிவேணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 11,911

 குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள் பொழுது உச்சிக்கு ஏறுவதற்கு முன்பே திண்ணைக்கு வந்துவிடுவாள். ஓட்டுச்சாய்ப்புக்குக் கீழே வெயில் திண்ணையின் மேல் ஏறியும்...

ஓடாமல்போன இயந்திரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,697

 இன்னும் எட்டு மணியாகவில்லை. தொழிற் சாலையின் பெரும் வாயிற்கதவுகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. மனோகரன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்திலிருந்து ஒலி எழுப்பினான்....

ஆண்கள் விடுதி: அறை எண் 12

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 17,494

 கழிப்பறை சிதிலமுற்ற குழாயிலிருந்து கொட்டிக் கொண்டிருந்த நீரில் பிளாஸ்டிக் வாளி நிறைந்து வழிந்துகொண்டிருந்தது. மிகுந்த அமைதி நிலவிய அவ்விடத்தில் சீரான...

நவகண்டம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 15,299

 நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு....

சுயம்வரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 18,731

 ‘‘வந்திரா! முடிவாய் நீ என்னதான்சொல்கிறாய்?’’ _சீறினார் பாவணன். தந்தையின் சீற்றம் தன்னைத் தகர்த்துவிடமுடியாது என்று திமிரும் தேகம் வந்திராவுக்கு. அவர்...

கூத்துக்கார இளவரசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 19,567

 மணகரை வாசல் வெறிச்சோடிக்கிடந்தது. ஆயிரம் கால் ஊன்றின அர்த்தனாரி மண்டபத்தில்நெடுமரமாய் நிற்கும் தூண்களில் கோபப்புகைகக்குவது போல், தீவட்டிச் சுடர்கள். அந்தச்சுடர்களின்...

அமிர்தா

கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 17,600

 அவனுக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை.அமிர்தா தந்தையைத் திரும்பிப் பார்த்தாள். அவர் புன்னகைத்தார். ‘‘கவலைப்படாதே. இன்னும்அரை நாழிகையில் கண் திறப்பான். அவன்...

இளம்பிறையின் இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 25,364

 அன்று முழுமதி நாள்.இரவின் முதல் ஜாமம் முடிந்து இரண்டாவதுஜாமம் தொடங்கியிருந்தது. மேல் மாடத்தைஒட்டிய உப்பரிகையில் உட்கார்ந்திருந்த மகாராணிதேவசேனாவை, மேற்கு வானத்தில்வைரத்துண்டுகளாய்...

ராஜகுமாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 16,023

 சென்ற நூற்றாண்டின் ஆரம்பம்;ஆங்கிலேயர்களின் கை சிறிது சிறிதாக ஓங்கிக்கொண்டிருந்த காலம். மேவார் ராஜ்யத்தின் பழையசிறப்பெல்லாம் மறைந்துவிட்டது; பழைய வீரம்ஒடுங்கி விட்டது....