
சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
234 entries.
முன் காலத்தில் அனைத்து வார மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வரும். ஆனால் இப்பொழுது சிறுகதைகளைப் படிப்பதே அபூர்வமாக இருக்கிறது. எனவே மாதம் ஒரு புத்தகமாக சுமார் பத்து அல்லது பதினைந்து சிறுகதைகளை நீங்கள் வெளியிட்டால் என்ன? அதே போல் சிறுகதை போட்டிகள் வைத்தாலும் மிகவும் பயனாக இருக்கும். பரிசு முக்கியமல்ல. எல்லோருக்கும் எழுத வேண்டும் (அ) படிக்க வேண்டும் என்கிற உந்துதல் உண்டாகும். செய்வீர்களா?
vaikkam mohammed bhser eluthiya ruf note siruthai endra sirukathai kidaikkuma
enakku kathakal padikka mikauam pdikkum
சிறுகதைகள் எழுதும் ஆரம்ப முயற்சிகளுக்கான பயிற்சிக்காக நூலகங்களில் கதைத் தொகுப்புகளை எடுத்து வாசித்து வந்த சமயத்தில் நண்பர் ஒருவர் இந்தத் தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தளத்திற்குள் வந்து பார்த்தால் ஆச்சர்யம். சந்தோசம். பல எழுத்தாளர்களின் கதைகளை ஒரே இடத்தில் வாசிக்க முடிந்தது.தலையணை அளவு புத்தகங்களைச் சுமந்து திரியாமல் வசதிப்பட்ட நேரத்தில் வாசிக்கவும்,விரும்பிய வகைக் கதைகளையும், விரும்பிய எழுத்தாளர்களின் கதைகளையும் ஒரே இடத்தில் வாசித்து மகிழ முடியும் என்பதை அறிந்ததும் அளவில்லா சந்தோசமடைந்தேன். என் கதையும் இத்தளம் வழி பல புதிய வாசகர்களைச் சென்றடைந்ததில் சந்தோசம்.
My Name is. S.Dhamotharan.
I am realy very happy for first time my
story published,
I am realy very happy for first time my
story published,
அனைவருக்கும் பயன் உள்ள இணையம் இது.
வணக்கம்.
எதிா்பாராத விதமாக உங்கள் தளம் பாா்த்தேன். நல்ல பணி. எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் முதலில் தொிவித்து, என்னிடம் பல சிறுகதைகள் உள்ளன. 2 தொகுப்பும் வெளியிட்டுள்ளேன்...உங்கள் தொடா்பை விரும்புகிறேன்....எனது மின்னஞ்சல் முகவாி luxathi64@gmail.com
எதிா்பாராத விதமாக உங்கள் தளம் பாா்த்தேன். நல்ல பணி. எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் முதலில் தொிவித்து, என்னிடம் பல சிறுகதைகள் உள்ளன. 2 தொகுப்பும் வெளியிட்டுள்ளேன்...உங்கள் தொடா்பை விரும்புகிறேன்....எனது மின்னஞ்சல் முகவாி luxathi64@gmail.com
வணக்கம்... சிறுகதைகள் தளத்திற்கு என் முதல் நன்றி... என்னை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு இப்படி பட்ட வாய்ப்புகள் அமைவது அறிது...
சிறுகதைகள் தளத்தில் எனது முதல் கதை, "மழை-காதல்" வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
எனது இரண்டாம் கதையான "நான் எழுதிய சிறுகதை" சமீபத்தில் வெளியாகி உள்ளது ... வாசகர்கள் என் கதைகளை படித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
சிறுகதைகள் தளத்தில் எனது முதல் கதை, "மழை-காதல்" வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
எனது இரண்டாம் கதையான "நான் எழுதிய சிறுகதை" சமீபத்தில் வெளியாகி உள்ளது ... வாசகர்கள் என் கதைகளை படித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
best of luck karthick father mr ramesh sir..
Very nice work for people like me who are very much interested in reading tamil stories. Thank you. It will be more useful if u publish novels too.
சிறுகதைகள் தளத்தில் எனது சிறுகதையானது சமீபத்தில் வெளியாகி உள்ளது... முதல் முதலில் எனது எழுத்துக்களை இத்தனை வாசகர்கள் படித்து மகிழ போகிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போதே, நெஞ்சம் நெகிழ்கிறது... நன்றி Sirukathaigal.com....
நல்ல கதைகளாக பிரசுரித்துள்ளீர்கள். நல்ல முயற்சி.
very super
Sir,4days back I have posted my short story here and same sent through email, but till now it hasn't been displayed, I am curious to know my story status.
Sridhar
Sridhar
I had submitted my story titled "Ennikkai" before 2 days in your Site. Till now, there was no result about whether it is accepted or rejected. Kindly check and let me know.
you have doing an wonderful job providing an great stories for the all ages keep doing best wishes for your efforts
Das
Das
தங்களின் இணைய இதழைப் பார்த்தேன். மகிழ்ந்தேன். பலருக்கும் பயனாக பல செய்திகள் நிறைய உள்ளன. ஏற்கனவே படிக்க மறந்த இதழ்களையும் பார்வைக்கு வைத்து படிக்க கொடுப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
நானும் பல இதழ்களில் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகிறேன். அதனையும் தங்களின் இதழில் பதிவுசெய்ய வழிமுறைகளைக் கூறவும்.
நன்றியுடன்
- கன்னிக்கோவில் இராஜா
நானும் பல இதழ்களில் குழந்தைகளுக்கான கதைகளை எழுதி வருகிறேன். அதனையும் தங்களின் இதழில் பதிவுசெய்ய வழிமுறைகளைக் கூறவும்.
நன்றியுடன்
- கன்னிக்கோவில் இராஜா
இது சிறுகதை எழுத்தர்களின் களம். பிரசுரங்கள் கனவு எனும் நிலை மாறி யாரும் தன் எழுத்தை பதியலாம் எனும் யதார்த்தம். தளத்தின் ஆதரவு. இதை சிகரங்களுக்குக் கொண்டு செல்லும்.மிக உயர்ந்த பணி. எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாகி தமிழின் சிறப்பை வெளிக்கொணரும்.வாழ்த்துக்கள்.நன்றி.
நான் எழுதிய சிறுகதை தங்கள் இணைய தளத்தில் பிரசுரமானது குறித்து நான் மிகுந்த மகிழ்ச்சியும் அதைவிடப் பன்மடங்கு பெருமையும் கொள்கிறேன். எண்ணற்ற சிறுகதைகளை விருப்ப்பத்திற்கேற்ப் தேர்ந்தெடுக்க வசதியாய் தொகுத்து அளிக்கும் உமது தளம் என்னைப் போன்ற ஆயிரமாயிரம் சிறுகதைப் பிரியர்களுக்கு ஒரு வரப்ரசாதமாய் அமைந்துள்ளது. மேன்மேலும்,பொலிவுடனும் மெருகுடனும் வளர வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
அருமை