சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
234 entries.
vanakkam,
I am putting this command as a representative of todays youngsters.My heartiest wishes for this such a knowledagable website and also its ur duty to encourage the youngsters so that we can gain knowledge about the tamil literature which helps us in our life.conduct some competition especially for youngsters and pull youngsters towards this site thats my humble request.
thank u.

naan tamil pen first i can see awards to sun tv so i am writing in tamil serukathigal first time i have writing start to anandha vikitan please support him sir
Paypal மூலம் மாதச்சந்தாக் கட்டணம் செலுத்த முடியுமா? அது தவிர சந்தா கட்டணப் பட்டியலைச் சற்றே காட்சிப்படுத்த முடியுமா?
thirukkural sinthanaikal about 150 pages with me
முன்பு தங்கள் வலைதளத்தில் சிறுகதைகள் எவ்வித கட்டணங்களுமின்றி படிக்க கிடைத்தன. தமிழ் நவீன இலக்கியம் இணைய வெளியில் விரிவடைவதற்கான சாத்தியங்களில் இதுவும் ஒன்றெனக் கண்டேன். தற்போது இத்தளம் கட்டணம் கட்டினால் மட்டுமே கதைகள் என்று தடை எழுப்பியுள்ளது. காரணம் என்ன?
Always good story
கருத்து சொல்லும் அளவிற்கு, பெரிய ஆள் இல்ல, இருந்தாலும்
மனசுல உள்ளத சொல்றேன், சிறப்பு கதைகள்'ல வர ஒவ்வொரு கதையும்
சூப்பர்ர இருக்கு, படிக்கும் போதே ரொம்ப ஆர்வம்மா
இருக்கு, நிச்சியம்மா
இந்த சிறுகதை தளம்
வேற லெவல்.
மனசுல உள்ளத சொல்றேன், சிறப்பு கதைகள்'ல வர ஒவ்வொரு கதையும்
சூப்பர்ர இருக்கு, படிக்கும் போதே ரொம்ப ஆர்வம்மா
இருக்கு, நிச்சியம்மா
இந்த சிறுகதை தளம்
வேற லெவல்.
நான் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில், விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்தில் வசிக்கிறேன். இரு சிறுகதை தொகுதி ; இரு கவிதை தொகுதி ; ஒரு நாவல் எழுதி வைத்துள்ளேன். சிற்றிதழ் நடத்துகிறேன். நூல் வெளியிட விரும்புகிறேன்.உதவவும். பேச : +91 9751241075
Hi
GREAT JOB
pls add a tab for children page and children's stories.
VALARA VAALTHUKKAL
GREAT JOB
pls add a tab for children page and children's stories.
VALARA VAALTHUKKAL
நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை தாங்களிடமிருந்து கருத்துக்களை பெறுவேன் என்று. நான் இப்பொழுது தான் கதைகளை எழதத்தொடங்கினேன் அய்யா இதுதான் என் முதல் பதிவு என்னை ஊக்கமளிப்பதற்க்கும் தங்களின் நற்குணங்ளுக்கும் எனது நன்றிகள். இனி நான் சிறப்பான கதைகளை தருகிறேன் இந்த வாய்ப்பு என் திறனை மேம்படுத்த உதவும். மீண்டும் நன்றி உன்னை ஆதரித்ததுக்கும்.
நான் இரா.நாராயணன் என்ற பெயரில் 6 கதை எழுதியுள்ளேன். ஆனால் மொபைல் versionல் 29 கதையாசிரிர்களின் பெயர்களே உள்ளது. மேலும் கதைகளை கண்டுபிடிக்க மிகவும் சிரமமாக உள்ளது. சரி செய்யவும்
Enakku migavum pidithirukku I like so much
மற்ற பழைய புத்தகங்கள்:
காளி கோட்டை இரகசியம், விசிறி கத்தி, தங்க மாம்பழம், சிறுத்தை பையன். 1960.
காளி கோட்டை இரகசியம், விசிறி கத்தி, தங்க மாம்பழம், சிறுத்தை பையன். 1960.
1960 - ஆர்வி போன்றவர் எழுதிய புத்தகங்கள் தேடுகீறேன். கால கப்பல் மற்றும் அந்த சிலை, கறுப்பு கண்ணாடி, அசட்டு பிச்சு,மணியன் இதயம் பேசுகிறது, இப்போது கிடைக்குமா.
வாத்தியார் என்ற இந்தச் சிறுகதை ஆனந்த விகடன் இதழில் ஜே.வி.நாதன் ஆகிய நான் எழுதியது. ‘ஜே.வி.நாதன் சி/றுகதைகள் என்/ற பட்டாம்பூச்சி பதிப்பக வெளியீட்டிலும் இக்கதை உள்ளது. ஆனால், என் பெயரை கே.வி.நாதன் என்று தவறாக வெளியிட்டிருக்கிறீர்கள். தயவுசெய்து திருத்தம் செய்யவும். நன்றி. ஜே.வி.நாதன். 9003838601.
நான் சொல்லும் இந்த சிறுகதை யார் எழுதியதென்று தெரியவில்லை, ஆனால் அந்த சிறுகதையின் கதாபாத்திரத்தின் பெயர் "இலக்கியமேரி" மட்டும் நினைவிலுள்ளது.அது சிறுகதை யின் தலைப்பு தெரிந்தால் எனக்கு பகிரவும்....
I DOONT KNOW THE STORY NAME AND AUTHOR.BUT,I READ THAT 3-YEARS AGO.THERE IS GIRL DEAF AND DUMB.BUT, SHE LIKES TO WRITE POEM, PAINTING & MUSIC. SHE WAS MARRIED WOMEN AND HER HUSBAND DIDN'T LIKE HER. CAUSE OF , SHE IS DEAF AND DUMB. HE IS ABUSING AND FINGT WITH HER FREQUENTLY. SAME LIKE HAPPENED ONE NIGHT. NEXT DAY SHE GET SUICIDE.LITTLE LATER ONLY HER HUSBAND COME TO KNOW THAT SHE DEAD. AFTER THAT HE WILL FEEL. IS ANYONE KNOWS THE STORY AND AUTHOR OF THIS. PLEASE LET ME KNOW, IF YOU KNOW.
I CAN'T FIND PUDUMAIPITHAN'S STORIES HERE. PLEASE ADD THOSE STORIES.
Thanks
காப்பியத்தின் எளிய இனிய நடையே சிறுகதைகள் என்பது மிகையல்ல...
தமிழுக்கு ஊட்டமளிக்கும் சிறுகதைகளை பாருக்கு பரப்ப பாடுபடும் தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்…பல……
தகுந்த களம் கிடைக்காமல் தவித்துவந்த கலைஞர்களுக்கு உங்களது பணி ஒரு கலங்கரை விளக்கம்……
இந்த வரிசையில் சிறுகதைக்கு மேடையமைத்த நீங்கள் கவிதைக்கும் இடமளிக்க கூடாதா…?
தங்கள் இணையத்தில் கவிதைக்கும் இடமளிக்கலாமே……… பதிலுக்காக வாடும் வாசகன்…