உங்கள் கருத்து

 

சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.

உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.

உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.

தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.

Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.


Write a new entry for the Guestbook

 
 
 
 
 
 
 

Fields marked with * are required.
Your E-mail address won't be published.
It's possible that your entry will only be visible in the guestbook after we reviewed it.
We reserve the right to edit, delete, or not publish entries.
222 entries.
BanooRavi from Singapore wrote on November 29, 2015 at 8:34 pm
Thanks to the team of SirukathaigaL.com, I am extremely delighted to have my stories published. As I have been traveling overseas a lot, it gives me an opportunity to go through your site and it's a great pleasure to read the stories in our mother tongue ! You are doing a great job indeed! Will contribute more .... Best/banooRavi
Nirmala Raghavan from Kuala Lumpur wrote on November 29, 2015 at 6:41 pm
ஓரிரு ஆண்டுகளில் எனது பல சிறுகதைகளை வெளியிட்டு, அயல்நாட்டு வாசகர்களிடையேயும் தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்த பெருமை sirukathaigal.com தளத்தையே சாரும். கணினி காலத்துக்கு முன்னாலேயே கையெழுத்துப் பிரதியாக எழுதியவை காற்றோடு மறைந்துவிடுமே என்று நான் வருத்தம் கொண்டிருந்த காலத்தில், என்போன்ற எழுத்தாளர்களின் துயர் துடைக்கவோ இப்படி ஒரு தளம்!

`உங்கள் எழுத்தை இப்போதெல்லாம் பார்க்கவே முடியவில்லையே!' என்று என்னைக் கேட்பவர்களுக்கெல்லாம் உங்கள் தளத்தைக் காட்டுகிறேன். பெழரை உறுதிப்படுத்திக்கொண்டு வாங்கிப்போகிறார்கள், அவர்களும் இதில் பங்குபெற.

(நான் சாதாரணமாக யாரையும் புகழமாட்டேன். அப்படி நல்லவிதமாக ஒருத்தரைப்பற்றிச் சொன்னால், அது ஆத்மார்த்தமான வார்த்தைகளாக இருக்கும்).
நன்றியுடன்,
நிர்மலா ராகவன்
வாணமதி from சுவிற்சர்லாந்து wrote on November 29, 2015 at 1:48 pm
வணக்கம்,
தரமான எழுத்தாளர்களின் பதிவுத்தளமாக அமைந்துள்ளது.மேலும் என்னைப்போன்ற எழுத்தாளர்களின் தொடர்பு வளைத்தளமாக உள்ளது,
உங்கள் சேவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
நன்றி,
வாணமதி.
VISHNU from pollachi wrote on November 2, 2015 at 6:43 am
நல்ல வெப்சைட் இது நல்லா இருக்கு
இரா.சந்தோஷ் குமார் from திருப்பூர் wrote on September 16, 2015 at 1:51 pm
எனது சிறுகதையான ’ தமிழ்ச்செல்வி’ பதிவு செய்தமைக்கு நன்றி. கதைகளை அச்சிடும் போது (print) எடுக்கும் போது கதையாசிரியரின் பெயர் விடுப்படுகிறது. கதாசிரியரின் பெயரோடு அச்சிடுவதப்போல திருத்தம் செய்ய இயலுமா ?

நன்றி..!
சிவரஞ்சனி from நேமம் wrote on September 7, 2015 at 5:26 am
புதிய எழுத்தாளர்களுக்கு
ஊக்கம் கூடுப்பிங்களா
Admin Reply by: sirukathai
எங்கள் தளத்தில் உங்கள் கதைகள் பிரசுரம் செய்ய ஆவல் தெரிவித்தற்கு மிக்க நன்றி.

நீங்கள் கதைபதிவு பகுதியில் உங்கள் கதைகளை சமர்பிக்கலாம். அல்லது support@sirukathaigal.com என்ற முகவரிக்கு கதைகளை அனுப்பலாம்.

உங்கள் சிறுகதைகள் ஏதேனும் ப்ளாக்-இல் இருந்தால், அந்த தள முகவரியை அனுப்பலாம், நாங்கள் அங்கே இருந்து கதைகள் எடுத்து கொள்வோம்.

என்றும் அன்புடன்,
கார்த்திக், தள ஆசிரியர்
sine wrote on August 19, 2015 at 7:53 am
mark as read option erunthaa nalla erukum
T. Rajendran from coimbatore wrote on May 20, 2015 at 4:18 am
Thanks to my short studied. Thank you very much to the ideas of their subscribed.
A.Ravi from Chennai wrote on March 15, 2015 at 6:46 am
முன் காலத்தில் அனைத்து வார மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகளில் நிறைய சிறுகதைகள் வரும். ஆனால் இப்பொழுது சிறுகதைகளைப் படிப்பதே அபூர்வமாக இருக்கிறது. எனவே மாதம் ஒரு புத்தகமாக சுமார் பத்து அல்லது பதினைந்து சிறுகதைகளை நீங்கள் வெளியிட்டால் என்ன? அதே போல் சிறுகதை போட்டிகள் வைத்தாலும் மிகவும் பயனாக இருக்கும். பரிசு முக்கியமல்ல. எல்லோருக்கும் எழுத வேண்டும் (அ) படிக்க வேண்டும் என்கிற உந்துதல் உண்டாகும். செய்வீர்களா?
SURESH from PERAMBALUR wrote on February 22, 2015 at 8:34 am
vaikkam mohammed bhser eluthiya ruf note siruthai endra sirukathai kidaikkuma
rmariadevadoss raj from ariyalur wrote on January 23, 2015 at 7:10 am
enakku kathakal padikka mikauam pdikkum
மு. கோபி சரபோஜி wrote on January 5, 2015 at 4:43 am
சிறுகதைகள் எழுதும் ஆரம்ப முயற்சிகளுக்கான பயிற்சிக்காக நூலகங்களில் கதைத் தொகுப்புகளை எடுத்து வாசித்து வந்த சமயத்தில் நண்பர் ஒருவர் இந்தத் தளத்தை அறிமுகம் செய்து வைத்தார். தளத்திற்குள் வந்து பார்த்தால் ஆச்சர்யம். சந்தோசம். பல எழுத்தாளர்களின் கதைகளை ஒரே இடத்தில் வாசிக்க முடிந்தது.தலையணை அளவு புத்தகங்களைச் சுமந்து திரியாமல் வசதிப்பட்ட நேரத்தில் வாசிக்கவும்,விரும்பிய வகைக் கதைகளையும், விரும்பிய எழுத்தாளர்களின் கதைகளையும் ஒரே இடத்தில் வாசித்து மகிழ முடியும் என்பதை அறிந்ததும் அளவில்லா சந்தோசமடைந்தேன். என் கதையும் இத்தளம் வழி பல புதிய வாசகர்களைச் சென்றடைந்ததில் சந்தோசம்.
Dhamotharan.S from Coimbatore wrote on December 23, 2014 at 2:06 am
My Name is. S.Dhamotharan.
I am realy very happy for first time my
story published,
chinnadurai from puliangudi ayyapuram wrote on December 9, 2014 at 10:17 am
அனைவருக்கும் பயன் உள்ள இணையம் இது.
ஆதிலட்சுமி சிவகுமார் from சுவிற்சலாந்து wrote on December 1, 2014 at 11:25 am
வணக்கம்.
எதிா்பாராத விதமாக உங்கள் தளம் பாா்த்தேன். நல்ல பணி. எனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் முதலில் தொிவித்து, என்னிடம் பல சிறுகதைகள் உள்ளன. 2 தொகுப்பும் வெளியிட்டுள்ளேன்...உங்கள் தொடா்பை விரும்புகிறேன்....எனது மின்னஞ்சல் முகவாி luxathi64@gmail.com
மகாதேவன் from சென்னை wrote on October 15, 2014 at 4:07 pm
வணக்கம்... சிறுகதைகள் தளத்திற்கு என் முதல் நன்றி... என்னை போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு இப்படி பட்ட வாய்ப்புகள் அமைவது அறிது...
சிறுகதைகள் தளத்தில் எனது முதல் கதை, "மழை-காதல்" வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்...
எனது இரண்டாம் கதையான "நான் எழுதிய சிறுகதை" சமீபத்தில் வெளியாகி உள்ளது ... வாசகர்கள் என் கதைகளை படித்து தங்கள் கருத்துகளை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்...
MOON DISH from COIMBATORE wrote on October 5, 2014 at 10:10 am
best of luck karthick father mr ramesh sir..
radhika from chennai wrote on September 27, 2014 at 7:24 pm
Very nice work for people like me who are very much interested in reading tamil stories. Thank you. It will be more useful if u publish novels too.
வெ.மகாதேவன் from சென்னை wrote on September 16, 2014 at 12:08 pm
சிறுகதைகள் தளத்தில் எனது சிறுகதையானது சமீபத்தில் வெளியாகி உள்ளது... முதல் முதலில் எனது எழுத்துக்களை இத்தனை வாசகர்கள் படித்து மகிழ போகிறார்கள் என்பதை எண்ணி பார்க்கும் போதே, நெஞ்சம் நெகிழ்கிறது... நன்றி Sirukathaigal.com....
Thambusamy from Chennai wrote on September 12, 2014 at 1:21 pm
நல்ல கதைகளாக பிரசுரித்துள்ளீர்கள். நல்ல முயற்சி.