
சிறுகதைகள் இணைய தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி.
உங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் தயவு செய்து பதிவு செய்யவும்.
உங்கள் கருத்துகளை என்றும் வரவேற்கிறோம். நன்றி.
தள ஆசிரியர் மேற்பார்வை இட்ட பின்னரே உங்கள் கருத்துகளை காண முடியும்.
உங்கள் கருத்துகளை பதிவு பண்ணாமல் இருக்க தள ஆசிரியர்க்கு உரிமை உண்டு.
Once you post a comment, it will visible only after moderator review the comment and approve it.
Moderator have rights not to publish any comment which are inappropriate.
222 entries.
Excellent site for Tamil stories I've ever seen..! Hats off to your efforts Mr. Karthik. So many stories...! Very good and useful service to the Tamil readers, keep it up,.
நல்ல முயற்சி. அருமையான தளம். கண் படுவது போல் பாலியல் கதைகள் எதற்கு? அதுவும் நித்யா என்கிற பெயரில் வெளியான கதைகளில் மிகவும் ஆபாசமான வார்த்தைகள் இருக்கின்றன. இது தேவைதானா இந்த தளத்திற்கு? இந்த தளத்தின் அழகையும் மதிப்பையும் கெடுக்கும் "அந்த" மாதிரி கதைகள் எதற்கு இங்கே? உடனே நடவடிக்கை எடுங்கள்.
super
Arindum Ariyamalum by Anuradha ramanan is superb.
என்னுடைய சிறுகதைகள் இந்த தளத்தில் இடம் பெற்றிருப்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில், இன்றைய நிலையில், இணய தளம் ஒன்றே உலகின் எந்த பகுதியிலும் உள்ள வாசகனை அடைய சிறந்த வழி. ஒரு எழுத்தாளனுக்கு முக்கிய தேவை அவன் எழுத்து பலராலும் படிக்கப்படுவதே. அந்த மிகச்சிறப்பான பணியினை ஆற்றும் கார்த்திக் என்னை போன்ற பல எழுத்தாளர்களின் பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர் என்றால் மிகையில்லை.
வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு நல்ல தளம். என் முதல் சிறுகதை இன்று ப்ரசுரிக்கப் பட்டது. இதனைச் செய்ய நான் எடுத்துக் கொண்ட முயர்ச்சிகள் வெகு சுலபமாகவும், எளிமையாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.
மிகவும் பயனுள்ள தளம் ,நன்றியுடன் வாழ்த்துக்கள் .
வளர்ந்து வரும் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களது படைப்பை பலர் அறியும் வண்ணம் வெளிக்காட்ட ஒரு தளம் அமைத்துத் தந்திருப்பது மனதிற்கு நிறைவைத் தருகிறது. அத்துடன் நில்லாது புகழ் பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்களையும் ஒரே இடத்தில் காணச் செய்து அதன் மூலம் புதியவர்களின் எழுத்தாற்றலை மெருகேற்றிக் கொள்ளவும் வழி செய்திருப்பது இன்னும் பாராட்டுக்குரியது. ப்
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
தங்களது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்.
நிச்சயம் பாரட்டப்பட வேண்டிய தளம். தமிழின் மீது ஆர்வம் கொண்டவர்களின் திறமைகளை உலகம் அறிய செய்கிறீர்கள். தொடர்ந்து செய்யுங்கள்.
தமிழுக்கான சேவை தொடரட்டும்.
நன்றி
தமிழுக்கான சேவை தொடரட்டும்.
நன்றி
இது ஒரு அருமையான முயற்சி.இணையம் இல்லாது இனி எதுவுமில்லை என்ற கால கட்டத்தில் இந்த சிறுகதைகள் தளம் இணையத்தில் புலங்குபவர்களுக்கு ஒரு பொக்கிசம். வளரும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிப்பது பாராட்டப்பட வேண்டிய விசயம். வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடரட்டும்.
The 2 stories by Ms.Banu Ravi is good. Nidarsanam.
பாராட்டத்தக்க, உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மகிழத்தக்க மிகப்பெரிய பணி. வாழ்த்துக்கள். சிறுகதைகள், சிறுகதை பற்றிய பல்வேறு எழுத்தாளர்களின் பதிவுகள் என உங்கள் தளம் பிரமிக்கவும், பெருமை கொள்ளவும் வைக்கின்றது. நீண்ட நாளுக்குப் பின் சிறுகதை வடிவில் ஒரு படைப்பைப் படைத்து, அது எனது வலைத்தளத்திலும் எழுத்து.காம்- லும் பதிவு செய்து சில நாள்களுக்கு முன் வெளியிட்டேன். அதனை வெளியிட கேட்டுக்கொள்கின்றேன். தொடர்ந்து எழுத உங்கள் தளம் மிகப்பெரிய வாய்ப்பையும் , உற்சாகத்தையும், உத்வேகத்தையும் கொடுத்துள்ளது. பல எழுத்தாளர்களின் படைப்புக்களை சில மணி நேரங்களில் படிக்கவும் ,ஒப்பிடவும் கிடைத்த வாய்ப்பு. தொடரட்டும் உங்கள் பணி.
Great job! Next Generation should be greatful to you..Jai
PLEASE ACCEPT MY SINCERE THANKS TO THE ENTIRE TEAM FOR DEVELOPING SUCH A WONDERFUL SITE.PLEASE INCLUDE THE STORIES OF G.NAGARAJAN INDIRA PARTHASARATHY AND SAA.KANDASAMY.THANKS SANKAR CHENNAI 600034
surprised to note that the noted writer Sivasankari is left out! would like to know why her stories are not included.
அண்டனூர் சுரா .
தளம் பார்த்தேன். பாராட்டுகள். ஆசிரியர் பட்டியலில் எனது பெயரையும் சேர்த்துக்கொள்ளலாமே.
ஜீன் கணையாழியில் எனது கதை வந்துள்ளது நெகிழிப்பூ . தளத்திற்கு எடுத்துக்கொள்ளவும். 9585657108
தளம் பார்த்தேன். பாராட்டுகள். ஆசிரியர் பட்டியலில் எனது பெயரையும் சேர்த்துக்கொள்ளலாமே.
ஜீன் கணையாழியில் எனது கதை வந்துள்ளது நெகிழிப்பூ . தளத்திற்கு எடுத்துக்கொள்ளவும். 9585657108
தமிழின் பிரபல எழுத்தாளர்களின் படைப்புக்களையும் தமிழாகவே வாழ்ந்து மறைந்த அற்புதக் கதையாசிரியர்களின் கதைகளையும் வெளியிடுவதோடு, வளரும் எழுத்தாளர்களின் படைப்புக்களையும் வெளியிட்டுச் சிறந்த தொண்டாற்றி வரும் முயற்சி பாராட்டுக்குரியது. இத்தகைய முயற்சியால் சிறுகதைகள் சாகாவரம் பெறும் என்பது எனது கணிப்பு!
உலகில் அற்புதங்கள் எப்போதாவதுதான் நிகழும். அப்படியோர் அற்புதம் இப்போது நிகழ்ந்திருக்கிறது, சிறுகதைகள் இணையதளம் மூலமாக.அத்தனை படைப்பாளர்களின் படைப்புகளையும் ஒரே இடத்தில் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கியமைக்கு வாழ்த்தும் நன்றியும்
It is nice to see many of the short stories, that too of famous writers at one place. Good Work. All the best to you.
சிறுகதைகள்.காம் தளத்திற்கும், அதன் ஆசிரியர் கார்த்திக் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். எனது அபிமான எழுத்தாளர்களின் கதைகளை உலகின் எந்த மூலையிலிருந்தும் படிக்க ஏதுவாக ஓர் இணையதளத்தை உருவாக்கியதற்க்காக, என் போன்ற எழுத்தாசை கொண்ட வாசகர்களை, அவர்களது படைப்புகளை பதிவதன் மூலம், ஊக்குவிப்பதற்காக 🙂
உங்களது இந்த பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!
உங்களது இந்த பனி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!!!