கதையாசிரியர்: வளர்கவி

269 கதைகள் கிடைத்துள்ளன.

வண்ணங்கள்.. வடிவங்கள்..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 23, 2025
பார்வையிட்டோர்: 4,756

  (கதைப்பாடல்) அன்று சித்ரா பவுர்ணமிஅடுக்கு மாடி வீட்டிலேஅழகு தாரா வசிக்கிறாள்அன்பு ஆச்சி யோடவள் மாடி ஏறிப் போகிறாள்இரவு ஒளிரும்...

பணம் என்னடா… பணம்! பணம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 21, 2025
பார்வையிட்டோர்: 2,030

  ‘என்ன செய்யலாம்?! இப்படி ஆயிரங்காய்ச்சி வாழைத்தாரைத்தான் கட்டணும்!னு சம்பந்தி சொன்னதுனால இரண்டு வாழை மரங்களைக் கல்யாண மண்டபத்து வாசலில்...

கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 19, 2025
பார்வையிட்டோர்: 7,193

  ‘இனி ‘ஏப்ரல் ஒண்ணு’க்கு மேல உங்களுக்கு ராஜயோகம்தான்னார் ராஜேந்திரன். ‘எப்படி?’ என்று கேட்டான் கேசவன். ‘ஒருவேளை ஏபரல் ஒண்ணு...

இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 9,991

  காளிதாஸ் ஈஸ்வரனை அழைத்தான்.’நாளைக்கு நம்ம பக்கிரிசாமித் தெருவுலதான் நாம கைவரிசையைக் காட்டப்போறோம்!’ ரெடியா இரு! நான் ஃபோன் பண்றேன்!;...

ஒரிஜினல் டெசிஷன் அவுட்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 19,957

  (கதைப்பாடல்) அடர்ந்த காட்டின் கும்மிருட்டில்ஆல மரத்தின் விழுதொன்றில்உயர்ந்த கால்கள் ஒன்றாக்கிஉயர்தவம் செய்தது ஒருசிலந்தி! கடவுள் கருணை மிகக்கொண்டுகருப்புச் சிலந்தி...

வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 5,618

  டூரிங்க் டாக்கீஸ் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத ஒன்று. அது ஒரு ஓலைக் கொட்டகையில் சினமா காட்டப்படும்...

விஸ்வரூபம்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 30, 2025
பார்வையிட்டோர்: 4,099

  வில்வத்தை விடவும் மார்க் கம்மிதான் காமேஸ்வரன். படிப்பு வேலை இப்படி எல்லா விஷயத்திலயும் காமேஸ்வரன் கம்மிதான். ஆனால் ஏனோ...

பழைய கதை புதிய கதைப் பாடல்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 26, 2025
பார்வையிட்டோர்: 2,287

  (ராபர் புரூஸ் கதையை இன்றைய சேம்பியன்ஷிப் கிரிக்கெட் ஆட்டத்தோடு இணைத்தொரு கதைப் பாடல்) ராபர்ட் புருஸ் என்பவன்ஸ்காட் லாந்து...

ஜன்னலோரக் கவிதை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2025
பார்வையிட்டோர்: 5,735

  கடைசி நேரத்தில் புக்கிங்க் செய்த வெயிடிங்க் லிஸ்ட் டிக்கட் … ‘கன்பார்ம் ஆகுமா? ஆகாதா?’ என்று தவித்துக் கொண்டிருந்ததுக்குக்...

வீட்டுக்கொரு காந்தி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2025
பார்வையிட்டோர்: 4,439

  வீட்டுக் கொரு காந்தியா என வியக்க வேண்டாம்! நாட்டுக் கொரு காந்தி உண்டு!. இந்தியாவின் அன்னல் மகாத்மா காந்தியைப்...