கதையாசிரியர்: வளர்கவி

300 கதைகள் கிடைத்துள்ளன.

நலம்… நலமறிய ஆவல்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 9,304

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கொஞ்சம்கூட ஜோதி எதிர் பார்க்காத ஃபோன் அது. மறு முனையில் அந்தக் குரலைக் கேட்டதும், மெய் மறந்து போனாள் ஜோதி.’...

அப்படியும் இருக்குமோ..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 12,974

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘ஒரு பாட்டு சொல்லிக்கொடேன்’ என்றான் ஏகநாதன் தன் தாய் மாமாவிடம். தாய் மாமனிடம் அதிக நெருக்கம் இருக்கும்தானே. ‘டேய்! நான்,...

காம்பினேஷன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 9,273

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘காம்பினேஷங்’கற ஒரு வார்த்தை இருக்கே… அது மிக உன்னதமானது. அதுதான் உலகை இயக்குகிறது., இந்தப் பாடு படுத்துகிறது.எதுக்கு எது?! என்னென்ன...

அவனா நீ…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 6,060

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘நாளைக்கு ரெண்டுல ஒண்ணு’ பார்த்துடறதுன்னு முடிவுக்கு வந்தாள் முத்தம்மா..! ‘அதெப்படி, நான் தவமாத் தவமிருந்து பெத்த பிள்ளையை ‘மாடு மேய்க்கத்தான்...

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2024
பார்வையிட்டோர்: 5,240

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘சிந்திக்கிறதா..? சிந்திக்கறதைவிட செத்துப் போயிடறதே மேல்!’னு யாரோ எப்பவோ சொன்னது இப்போது நியாபகம் வருகிறது. ஏன் தெரியுமா? ஐந்தாறுநாள் ஊரிலிருக்க...

என்ன தவறு செய்தேன்..!?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2024
பார்வையிட்டோர்: 6,228

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்சிமிண்ட் தரையைத் தெளித்துப் பெருக்கி கோலம் போட்டாள் தனலட்சுமி. பால்வாங்க வந்த பக்கத்துவீட்டு பாக்கியலட்சுமி, தனலட்சுமி அருகே போய் நின்று...

கண்ணிலே என்ன உண்டு..?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2024
பார்வையிட்டோர்: 4,320

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கால மாற்றத்தால் காணாமல் போய்வரும் எத்தனையோ பெயர்களில் எங்கள் ஊர் ‘மூணு கம்பமும், அஞ்சுமுக்கும் புளியமர ஸ்டாப்பும்’ எனக்கு ஏனோ...

கல்லைக் கனியாக்கும் ஒருவாசகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 10,775

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விச்சுவும், கிட்டுவும் பால்ய வயதிலிருந்தே தோழர்கள். இப்ப, ‘வாக்கிங் போய் வயிறு குறைக்கும் வயசு!’ வாக்கிங் முடிந்து ஒரு மரத்தடி...

என்மேல் விழுந்த மழைத்துளியே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 9,164

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மறுபடியும் மணியடித்தது. ஆபீசில் கேஸ் கவுண்டரில் உட்கார்ந்திருந்த கேசவ மூர்த்தி வாடிக்கையாளர்கள் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு’ஹலோ…!’...

ஒரு கற்பக மூர்த்தியும், சில கண்ணீர்த்துளிகளும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 4,651

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கதை சொல்வதென்பது ஒரு கலை. அதை யாருக்குச் சொல்கிறோம் என்பதும், அதை எதற்குச் சொல்கிறோம் என்பதிலும் ஏராளமான விஷயங்கள் பொதிந்து...