கதையாசிரியர்: வளர்கவி

293 கதைகள் கிடைத்துள்ளன.

கல்லைக் கனியாக்கும் ஒருவாசகம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2024
பார்வையிட்டோர்: 10,611

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விச்சுவும், கிட்டுவும் பால்ய வயதிலிருந்தே தோழர்கள். இப்ப, ‘வாக்கிங் போய் வயிறு குறைக்கும் வயசு!’ வாக்கிங் முடிந்து ஒரு மரத்தடி...

என்மேல் விழுந்த மழைத்துளியே..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 29, 2024
பார்வையிட்டோர்: 8,943

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மறுபடியும் மணியடித்தது. ஆபீசில் கேஸ் கவுண்டரில் உட்கார்ந்திருந்த கேசவ மூர்த்தி வாடிக்கையாளர்கள் யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு’ஹலோ…!’...

ஒரு கற்பக மூர்த்தியும், சில கண்ணீர்த்துளிகளும்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2024
பார்வையிட்டோர்: 4,489

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கதை சொல்வதென்பது ஒரு கலை. அதை யாருக்குச் சொல்கிறோம் என்பதும், அதை எதற்குச் சொல்கிறோம் என்பதிலும் ஏராளமான விஷயங்கள் பொதிந்து...

சிரித்தாலும் கண்ணீர் வரும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2024
பார்வையிட்டோர்: 7,140

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘நான் ஸ்கூலுக்கு வரலை….!’ அடம்பிடித்தான் அழகர்சாமி. ‘ஏன்…???’ என்ற ஒற்றைவார்த்தைக்கு அவனிடமிருந்து எந்த பதிலுமில்லை.  ‘சே! என்ன பெரிய கஷ்டமாப்போச்சு....

ஒருவர் மனது ஒன்பதடா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2024
பார்வையிட்டோர்: 4,287

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘ஏன் இந்தக் குழந்தை வேலைக்காரியை இப்படி வெறுக்கிறது?!’ புரியாமல் குழம்பினாள் பூமா. வேலைக்காரிக்கு எப்போதும் பரிந்து கொண்டுதான் பேசுகிறார் மாமியார்...

பூமியிலிருப்பதும் வானத்தில் பறப்பதும்…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 5,279

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்‘ஏங்க உங்களுக்குக் கொஞ்சமாவது அறிவிருக்கா? வியாழக்கிழமை ஊர்ல இல்லைங்கறதை ஊரு உலகத்துக்கெல்லாம் சொல்லணுமா? அதூம் டாக்டர் என்ன உறவா? நட்பா?...

பொறுமைக்கு எதற்கு எல்லை…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2024
பார்வையிட்டோர்: 11,544

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்உலகத்துல பொதுவா எல்லாரும் சொல்றது.. ’என் பொறுமைக்கும் எல்லை உண்டு தெரிஞ்சுக்கோ!’ னு கோபம் வந்தா கொதிச்சுப் போய் கத்தறது...

கத்தியின்றி ரத்தமின்றி…!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 9,760

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தனக்கு ரெண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை அடுத்தவனுக்கு ஒரு கண் கண்டிப்பா போகணும்னு நெனைக்கறது ஜனங்களில் சிலரின் சிந்தனை. அவர்கள்...

இன்னொன்னுதாங்க அது…?!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 15, 2024
பார்வையிட்டோர்: 12,241

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்விசேஷங்களில் உறவினர்கள் ஒன்று கூடிவிட்டால் உற்சாகத்திற்குக் குறைவேது?! அந்த விசேஷத்திலும் அப்படித்தான் அபிசேக்கும், கற்பகமும் அருகருகே அமர்ந்தார்கள். வாலிபர்கள் கூடினால்...

பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 13, 2024
பார்வையிட்டோர்: 3,032

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘பனங்கிழங்கு என்றால் போதுமே..?’ அதென்ன பரிவில்லிக் கோட்டைப் பனங்கிழங்கு என்று யோசிப்போருக்கு ஒன்று சொல்ல வேண்டும். .நாம் இருப்பது இரண்டாயிரத்து...