கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

326 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறும் பாதை மாறும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 3, 2024
பார்வையிட்டோர்: 2,218

 “மலையடிவாரத்தில் மரங்கள் அடர்ந்த, பசுமையை போர்வையாக்கிய இயற்கையின் பெரெழில் எங்களை வசீகரித்தது. வானம் பார்த்த பொட்டல் பூமியில் எப்போது மழை...

அதே மூக்குத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 1, 2024
பார்வையிட்டோர்: 2,313

 தன் கழுத்தில் கத்தி வைத்தவனைப்பார்த்து “தவறு ஏதும் செய்யாத அப்பாவியான என் கழுத்தில் எதற்காக கத்தி வைத்துள்ளீர்கள்..? அதற்கான காரணத்தை...

அறிவெனும் கத்தி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2024
பார்வையிட்டோர்: 3,992

 முக்கியமான காரியத்துக்காக அதிக நம்பிக்கையோடு, உதவிக்கு சில ஆட்களுடன் ஓரிடத்துக்கு வேலைக்காரன் காரியை உடனே போகச்சொன்னார் அவனது முதலாளி கார்மேகம்....

காட்டுக்குத்திரும்பிய காரிகை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 28, 2024
பார்வையிட்டோர்: 1,719

 நடிகை ரயாவுக்கு உடல் புண்ணாக வலித்தது. அதை விட மனது அதிகமாகவே வலித்தது. இருபது வயதிலும் இரண்டு வயது குழந்தை...

பழமரப்பண்புகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 26, 2024
பார்வையிட்டோர்: 2,852

 பத்து வயதிலேயே பெற்ற தாயை இழந்த நிலையில் பள்ளிக்குச்செல்வதை விட்டு விட்டு, வீட்டு வேலைகளைச்செய்ய வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டு...

ராவண சித்தம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2024
பார்வையிட்டோர்: 2,286

 மளவ தேசத்து மன்னன் விக்கிரமனுக்கு இரவு உறக்கம் வர மறுத்தது. களவ நாட்டு மன்னன் போர் தொடுப்பதே தன் மனைவி...

குருவிக்கூடு என் வீடு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2024
பார்வையிட்டோர்: 4,515

 திரு.அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி அவர்கள் சிறுகதைகள் தளத்திற்கு எழுதிய 200வது சிறுகதை. வாழ்த்துக்கள் ஐயா. நகரத்தின் மத்தியில் மரங்கள் இல்லாத பகுதியில்...

மனத்திருடர்கள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 18, 2024
பார்வையிட்டோர்: 3,374

 ‘பணம் உள்ள வீட்டை பூட்டி வைக்கும் நாம், நம் மனம் உள்ள வீட்டை பூட்டி வைக்க மறந்து விடுகிறோம். பணத்திருடர்களை...

மனத்தவறு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 2,289

 “ஏங்க…” கட்டிலில் அருகில் படுத்திருந்த கணவனை அணைத்தபடி பேசினாள் சமிகா. “சொல்லு….” அவளை விட்டு விலகியபடி பேசினான் விமின். “என்னை...

நிறை மனம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 14, 2024
பார்வையிட்டோர்: 2,012

 பெண் பார்க்கப்போகுமிடங்களிலெல்லாம் மாப்பிள்ளைக்கு அது இல்லை, இது இல்லையென்று சொல்லி பெண் கொடுக்க மறுத்ததால் சில காலம் கடினமாக உழைத்து...