கதையாசிரியர்: எஸ்.கண்ணன்

526 கதைகள் கிடைத்துள்ளன.

தத்து, ஆணா பெண்ணா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 10, 2020
பார்வையிட்டோர்: 3,750
 

 அரவிந்தனுக்கு நாற்பது வயது; மனைவி வனிதாவுக்கு முப்பத்தைந்து. திருமணமாகி பதினைந்து வருடங்களாகக் குழந்தை கிடையாது. பணம், சொத்துக்கள் ஏராளமாக இருந்தாலும்…

பொன்மகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 6, 2020
பார்வையிட்டோர்: 4,848
 

 எனக்கு ஏழு வயசில் சஹானா என்று ஒரு அழகான மகள். பயங்கரச் சுட்டி. அவளைச் சுற்றி நடப்பதைத் தெரிந்து கொள்ளவும்,…

கசக்கும் உண்மைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 3, 2020
பார்வையிட்டோர்: 3,903
 

 என் பெயர் நிர்மலா. சுவையற்ற உணவும், பொருந்தாத ஆடையும் போலவே நானும் எதற்கும் பயன் படாமல் இருந்தேன். குழந்தையாக இருக்கும்போதே…

நாடி ஜோஸ்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2020
பார்வையிட்டோர்: 6,735
 

 சுமார் முப்பது வருடங்களுக்கு முன், நான் அகமதாபாத் இந்தியன் இன்ஸ்டிடியூட் மானேஜ்மென்டில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது என்னுடன் வேலை…

அகநட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2020
பார்வையிட்டோர்: 22,128
 

 சோழ நாட்டுக் கோநகராகிய உறையூர் அழகும் வளமும் மிக்க காவிரியாற்றின் கரை. மேடும் பள்ளமுமாகத் தென்படுகிற வெண் மணற் பரப்பின்…

முகநூல் நட்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 6,509
 

 அன்று காலை என் கணவர் ஆபீஸ் கிளம்பியதும், நான் என் வேலைகள் அனைத்தையும் முடித்துவிட்டு, முகநூல் பக்கத்தைத் திறந்தபோது, அதில்…

வித்தகி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 3,915
 

 நான் அவனிடம் காதல் வயப் பட்டபோது அவன் என்னோட நாட்டைச் சேர்ந்தவனா, என்னோட ஜாதியா, மதமா என்கிற அவனைப் பற்றிய…

பக்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 19,577
 

  அது புராண காலம். உச்சி வெயில் சுள்ளென அடித்துக் கொண்டிருந்தது. மரங்களில் இலைகள் அசையாதிருந்தன. அர்ஜுனன், பகவான் கிருஷ்ணரை…

மரண விதிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 10, 2020
பார்வையிட்டோர்: 4,839
 

 மிகப் பிரம்மாண்டமான டைட்டானிக் கப்பல் தனது முதல் கடல் பயணத்தை இங்கிலாந்தில் உள்ள சவுதாம்டனிலிருந்து நியூயார்க் நோக்கிய நெடும் பயணத்தை…

ஒரு காதல் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2020
பார்வையிட்டோர்: 17,171
 

 பெங்களூர் விமான நிலையத்தில் திருவனந்தபுரம் போவதற்காக காத்திருந்தார் டாக்டர் கிருஷ்ணன். இது அவருடைய தனிப்பட்ட ஆசை, எதிர்பார்ப்பு காரணமாக அவரே…