கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி

369 கதைகள் கிடைத்துள்ளன.

கண் கண்ணாடி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2023
பார்வையிட்டோர்: 4,168

திருமணமாகி பத்து வருடங்கள் குழந்தை கிடைக்காமல் போக மாரனும், காரியும் இருக்காத விரதமில்லை, குகைக்குள் இருந்த குல தெய்வ கோவிலிலேயே...

துரோக நட்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 4,103

பள்ளியில் உடன் படிப்போரிலிருந்து ஆசிரியர்கள் வரை மரியாதை கொடுக்கும் அளவிற்க்கு படிப்பில் சிறந்து விளங்கினாள் கமலி. வீட்டிலும் எந்த நேரமும்...

முதலாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2023
பார்வையிட்டோர்: 3,729

கந்தனுக்கு தூக்கம் வர மறுத்தது. நாளை குலதெய்வக்கோவிலில் தனது தாயின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு, பூஜை மற்றும் அன்னதானத்துக்கென  வாங்கும் சம்பளத்தில்...

வாழப்பிறந்தோம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2023
பார்வையிட்டோர்: 4,558

தன் ஸ்கூட்டியை ரோட்டோரம் நிறுத்தி, குழந்தையை பின் சீட்டில் அமரவைத்து, செல் போனில் சத்தமாக பேசியபடி யாருடனோ சண்டைபோட்டுக்கொண்டிருந்த முப்பது...

மாறும் மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 4,192

வீதியில் தன் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் நிபு, தன் வீட்டுக்குச்சென்ற வெள்ளை நிற பென்ஸ் காரை கண்டவுடன் மட்டையை...

அவருக்கு என்ன ஆச்சு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 25, 2023
பார்வையிட்டோர்: 3,959

ஆனந்திக்கு இருப்பு கொள்ளவில்லை. எழுந்து வீட்டிற்குள் அங்கும், இங்குமாக நடந்தாள். ‘ஐந்து மணிக்கு வந்து விடுகிறேன். ரெடியாக இரு. சினிமாவுக்கு...

சின்ன சின்ன ஆசை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2023
பார்வையிட்டோர்: 4,778

வாழ்க்கையில் தனக்கு பிடித்த ஒரு துறையில் உழைத்து முன்னேறி சாதனையாளராக வரவேண்டும் என்கிற ஆர்வமுடையவள் வாசுகி! வீட்டில் அவளுடன் அவளுடைய...

வேர்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 4,001

‘கேட்டதையெல்லாம் வாங்கி கொடுத்து வளர்த்துன நம்ம பையனை விட, வறுமைல வளர்ந்த சுமன் வாழ்க்கைல உயரத்துக்கு வந்தது எப்படி ?...

சலிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2023
பார்வையிட்டோர்: 3,842

“உன் பேரு குப்பம்மாள். என் பேரை மட்டும் எதுக்கு நவீனான்னு வச்சே…..?”  “நாங்க வாழ்ந்தது பட்டிக்காட்ல…! நீ வாழப்போறது பட்டணத்துல…!...

வம்ச விருத்தி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2023
பார்வையிட்டோர்: 3,377

திருமணமாகி மூன்று வருட தாம்பத்ய வாழ்க்கையில் மற்றவர்கள் கண்டு பொறாமை கொள்ளும் அளவிற்கு காயத்திரியும், குமரேசனும் ஒற்றுமையாக குடும்பம் நடத்தினார்கள்....