வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

நுட்பம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2014
பார்வைகள்: 8,916

“ என்ன.....மேஸ்திரி.....பையன் யாரு?....” “எம் பையன் தான் முதலாளி!....இப்பவே நம்ம தொழில் நுணுக்கங்களையெல்லாம் கூடவே வச்சு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கேன்!....” “அப்படியா?....ரொம்ப சந்தோஷம்!... இப்ப நீ வேலை...

எனக்கொரு துணை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2014
பார்வைகள்: 10,296

காலை எழுந்ததும், முதல் வேலையாக வீட்டு வாசலுக்கு வந்தேன். ராத்திரி பூராவும் மழை. இந்த பேப்பர்காரன் அங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீரிலேயே தினசரியைப் போட்டுவிட்டுப் போயிருந்தான். 'எவ்வளவு...

அது நான்தான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2014
பார்வைகள்: 17,751

இரவு ஒன்பது மணியாகிவிட்டது. ரொறொன்ரோ சூரியனின் சாய்ந்த கிரணங்கள் அவன் கண்களைக் கூசவைத்தன. நெடுஞ்சாலையில் காரை வேகமாக விமான நிலையத்தை நோக்கி ஓட்டினான் வசந்தகுமாரன். அவனுடைய புது...

மின்சார அடுப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2014
பார்வைகள்: 13,271

‘ராசாத்தி ! காபி வச்சு எவ்வளவு நேரமாறது. குடிச்சுட்டு மற்ற வேலைகளைப் பாரு!” ‘சரிம்மா!” ‘எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா’ ‘ஆச்சும்மா!” ராசாத்தி, வாசலில் எடுத்து வைத்திருந்த அந்த...

நான் தான் இவன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2014
பார்வைகள்: 12,196

வேகமாய் நடந்து கொண்டிருக்கிறேன். நேரமாகிக் கொண்டிருந்தது. கள்ளுண்ட போதை தலைக்கேறியதைப் போன்ற கிறக்கம். கண்களுக்கு முன்பு பூச்சி பறந்தது. காலை நேரத்திலேயே கானல் நீர் படர்ந்திருந்தது தார்...

சுமை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2014
பார்வைகள்: 12,900

கையில் ஏந்திய குழந்தையை மார்போடு அணைத்தவாறே தேசிகர் நடந்தார். அவர் மனைவி, பழைய துணிகளும், தண்ணீர் பாட்டிலும் வைத்திருந்த ஒயர் கூடையைத் தூக்கியவாறு, சோர்வாய்ப் பின் தொடர்ந்தார்....

வீனஸில் இருந்து ஒரு வாடாமல்லி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 19,258

செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அது. அதிக ஜன நெருக்கடி இல்லாத உச்சிப் பகல் வேளையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு இருக்கும் ஓட்டலுக்கு வெளியே...

இதெல்லாம் கலப்படமில்லீங்க….
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 34,196

சீதாராமனுக்கு ஒரு ராசி. பொதுவாக அவன் நினைப்பது நடக்கும், மற்றவர்கள் மாதிரி கஷ்டப்பட வேண்டியதே இல்லை. மற்றவர்கள் நூறு மடங்கு கஷ்டப்பட்டால் அதை சுலபமாக அவன் செய்து...

சிங்கக்குட்டியின் புது தீபாவளி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 48,927

ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர் சிங்கக்குட்டி வழிதவறி நாட்டுக்குள் நுழைந்தது. இது...

பேச நினைத்தேன் பேசுகிறேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 29,684

(இது முந்தய கதையின் தொடர் ) அன்று சென்னை விமான நிலையத்தில் பார்வையாளர் வழி அனுப்பும் இடத்தில் நிறையப் பேர் ! செல்வியும் மாதவனும் சுங்கச் சோதனை...