வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

திரை மறைவில் ஓர் ஒளி நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 15,554

ஆன்மீகப் பார்வையென்ற பூரணமான இலக்கிய வேள்வியில் ஒளி சஞ்சாரமாக சக்தி பயணிக்கத் தொடங்கிய முதல் கால கட்டம். .அப்போது அவளுக்குக் கல்யாணம் கூட ஆகியிருக்கவில்லை. பதினாறு வயசு...

அக்கா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 17,459

தெரு முனையை நெருங்கியதும் மூக்கை பொத்திக்கொண்டேன்.நூறடி தூரத்தில் போடப் பட்டிருந்த துருவேறிய கட்டிலின் மேல் வைத்திருந்தார்கள்.சுண்ணாம்புத் துகள்கள் சிதறிக் கிடந்தன.மலமும் பினாய்லையும் கலந்தது போன்றொரு நாற்றம் குடலைப்...

கனவு நனவானபோது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 10,631

தனக்கும் கல்யாணம் என்று ஒன்று ஆனால், அம்மாமாதிரி இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் வைதேகி. புராண இதிகாச காலங்களில் கணவனை வழிபட்ட பெண்கள் பிற கடவுளை...

காதலை வேண்டி கரைகின்றேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 28,697

‘வர்நிகா’ அழகான பெயர் என்று நீ சொன்னபோது அதை நான் ஏற்றுக்கொண்டு சிறு புன்னகை செய்வேன். எனக்கோ அந்த பெயர் அரவே பிடிக்கவில்லை என்பதுதான் நிஜம். இருந்தும்...

பிரியம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 30, 2014
பார்வைகள்: 10,948

கதிரேசனுக்கு எழுபது வயசு பூர்த்தியாகி விட்டது. வயசானவர் என்பதற்கு அடையாளமாக சுகர், பிரஸர், மூட்டு வலி எல்லாம் நிரந்தரமாக வந்து விட்டது. அதனால் முன்பு மாதிரி எதற்கெடுத்தாலும்...

மருதியான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 17, 2014
பார்வைகள்: 15,812

சோகங்களே உருவாகத் தன் துணைக்கு யாரும் இல்லாமல் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் ஒரு தனியார் மருத்துவமனையில் தனிமையில் அமர்ந்திருக்கிறான் ‘செல்லா’. அவன் முகத்தில் பயம் தெரிகிறது. அவன்...

சுத்தம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 17, 2014
பார்வைகள்: 14,291

ஆஸ்துமா நோய் முற்றிப்போனதில்,பெருமூச்சு வாங்கிக் கொண்டிருந்த மாமியார் செத்துப் போனதற்காக,பத்து நாள் மெடிக்கல் லீவு போட்டிருந்த சப் போஸ்ட் மாஸ்டர் பார்த்தசாரதி, காரியமெல்லாம் முடித்து விட்டு,இன்றைக்குத்தான் அலுவலகத்திற்கு...

சங்கமம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 17, 2014
பார்வைகள்: 14,619

அரவிந்தனுடைய கல்யாண வைபோகம் களைகட்ட ஆரம்பிச்சது.. மணமகள்—ஐஸ்வர்யா. முகூர்த்தப் பத்திரிகையும் அடிச்சாச்சி. அடுத்த கட்டமாக ஒரு சுபயோக நாளில் `பொன்னுருக்கல்’ விசேஷத்தை நிச்சயித்தார்கள்.. பிள்ளையின் அப்பா மாதவனுக்கு...

பேச்சுத்துணையின் வரலாறு…!!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 17, 2014
பார்வைகள்: 13,268

மழைக்கு கூட பள்ளிக்கூடத்தின் பக்கமாய் ஒதுங்காத எண்பத்தைந்து வயது புஷ்பம்மாவை அடித்த கனமழைக்கு நான் ஒதுங்கின சாலையோர தென்னவோலை குடிசைக்கடையில் தான் சந்தித்தேன்.ஏற்கனவே பத்து பேர் நின்றிருந்த...

நிகழ்ந்தும் நிகழ்ந்தபடி…ஒரு கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 17, 2014
பார்வைகள்: 25,754

சாலைகளில் தொடர்ந்த படி வாகனங்கள் சென்றபடி… வந்தபடியே இருக்கின்றன. ‘நம்மை சுற்றிலும் ஒரு பெரும் இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது அந்த இயக்கத்தில்தான் நாமும் பினைக்கப்பட்டு இயங்கி கொண்டிருக்கிறோம்’...