வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

கலவரம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 13,495

அந்த மாநிலத்தில் செல்வாக்குள்ள அந்தக் கட்சியின்தொண்டர் அணியின் மாநாடு மிகச் சிறப்பாகநடந்தகொண்டிருந்தது. கட்சித்தலைவர் தொண்டர்களின் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு தொண்டர் தயங்கிக் கொண்டே...

எழில்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 17,531

அது காலை வேளை, சுமார் 8.00 மணி இருக்கும் கதிரவன் எல்லாவிடத்திலும் படர, பரபரப்பான காலையாக இருந்தது. அழுக்கு மூட்டையோடு பிளாஸ்டிக் பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்களைத் திரட்டிக்கொண்டு...

யட்சி ஆட்டம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 24,340

எப்போதும் வரும் ஒரு கனவு. கண்ணருகில் மெல்ல மெல்ல ஊர்ந்து வரும் மெல்லிய மஞ்சள் நிற பூவின் காம்பு ஒன்று... கண்ணருகே வந்ததும் வெளீர் சிவப்பாக மாறி...

முதல் சம்பளம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 8,138

சண்முகத்திற்கு அன்று பள்ளி விடுமுறை. தெருவில் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு, மாரியம்மாவை கூட்டி வர அம்மா சொல்லி இருந்தது ஞாபகம் வர, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்....

கட்டிப்போடு….. கட்டிப்போடுடா….
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 35,246

காபி உறிஞ்சும்போது கோடு கோடாய் சுருங்கிய சிவந்த உதடுகளை கண் கொட்டாமல் பார்த்துக் கிறஙகினான் ஜீவா. கழுத்துக்கு கொஞ்சமே இறங்கி சிக்கென்று கழுத்தைப் பிடித்திருந்த பனியன் மீது...

சத்தியம் தோற்பதில்லை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 19,112

சாரதாவின் மனதை அக்கினிப் பிழம்பாகக் கொதிக்க வைத்து உணர்வுகளால் பங்கமுற்று, அவள் விழ நேர்ந்த மிகவும் துக்ககரமான ஒரு கரி நாள் அது. புனிதமான தீபாவளி நன்னாளுக்கு...

மீராவும் மொஹம்மது ஆரிஃபும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 12,107

`கல்யாணமான ஒரு ஆண் இன்னொரு பெண்ணோட தொடர்பு வெச்சுக்கிறதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?’ மின் அதிர்வு உடலெல்லாம் பாய்ந்தாற்போல், படுக்கையில் எழுந்து உட்கார்ந்தாள் மீரா. மூச்சை...

ஆள் கடத்தல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 11,892

டீவியில் ஃப்ளாஷ் நியுஸ் ஓடிக் கொண்டுயிருந்தது "இன்று முதுமலைக்கு சுற்றுலா சென்ற கல்லூரி குழு ஒன்று தீவிரவாதிகளாள் கடத்தப்பட்டது, இந்த குழுவில் முதலமைச்சரின் பேரனும் அடங்குவர்". எதிர்க்கட்சி...

ரீவைண்ட்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 12,021

அது என் சொந்த ஊர். அங்கு நான் கழித்த நாட்களை பற்றி தங்க தகட்டில் பட்டு ஜரிகையினால் எழுதினால் நான் சொல்ல வருவதை நீங்கள் சொல்லாமலே புரிந்துகொள்ளலாம்....

மூன்று நாட்கள்….
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2014
பார்வைகள்: 15,640

கொல்லைப்புற வாசலில் கதவின் விளிம்பில் தலை சாய்த்தபடி மரங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள் ராஜேஸ்வரி... வழக்கமான அதே வேப்ப மரம்தான், அதில் வழக்கம்போலவே சில குருவிகள் விளையாடிக்கொண்டிருந்தன... இப்படி...