வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணீர் நதி குளித்துக் கரைகண்ட,சத்திய தரிசனமான சில உண்மைகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2014
பார்வைகள்: 16,454

அப்போது மாலினி கிராமத்தை விட்டுத் தாலி கட்டிய கணவனே உலகமென்று நம்பி டவுனிலே வந்து வேரூன்றிய நேரம் அக்கினி சாட்சியாகப் பெரியோர் நல்லாசியோடு அவளுக்கு வந்து வாய்த்த...

நான் தோற்றேன்!!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2014
பார்வைகள்: 12,381

என் வயதான அந்த வாலிபனுக்கு முன் நான் தோற்று அவன் கண்களை சந்திக்க திராணி அற்று அமர்ந்து இருந்தேன் பேருந்து இருக்கையில்... அவன் என்னை கடந்து சென்றுவிட்ட...

முதன் முதலாய்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2014
பார்வைகள்: 14,459

"சாரு.. சீக்கிரம் எழுந்திருடா.. ஸ்கூலுக்கு நேரமாச்சு பாரு " தூங்கிக் கொண்டிருந்த மகளை அன்பாக எழுப்பினாள் நித்யா. வழக்கத்தை விட அன்று முன்னதாகவே எழுந்து விட்ட நித்யா...

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2014
பார்வைகள்: 81,059

மழை விடுவது போலத் தெரியவில்லை. இன்னும் அதிகமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே குளிர்காலம். மழையினால் குளிர் அதிகமாகி விட்டது. திரும்பவும் நான் என் எதிரிலிருந்த மேஜையில் வைக்கப் பட்டிருந்த...

அவங்க ஊர் விருந்தாளிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2014
பார்வைகள்: 12,194

‘நம்ம ஊருல, பிள்ளையாரு, அம்மன், சிவன்னு எல்லா சாமிக்கும் கோயில் இருக்குது. ஆஞ்சநேயருக்கும் ஒரு கோயில் கட்டிடணும். அப்பதான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு விடிவுப் பொறக்கும்” ‘அட...

நாட்டு நடப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2014
பார்வைகள்: 9,005

போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு வழக்கு- கூலி ஆட்களை வைத்து கொலை செய்ததாக ஒரு வழக்கு- கம்பியூட்டர் நிறுவனம் வைத்து மோசடி செய்ததாக ஒரு வழக்கு-...

முதிர்வின் உணர்வு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2014
பார்வைகள்: 13,737

அதிகாலை 4.30 மணி குளிர் காகங்களை பாடவைக்க, நாளிதடிந இணைப்பை தெருவில் சிறுவன் சேர்க்க, நட்சத்திரங்கள் சூரியன் வருகைக்காக காத்துக் கிடக்க, இந்தப் பரபரப்பும் இயற்கையின் மெய்...

நடைப் பயிற்சி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2014
பார்வைகள்: 29,695

உடல் ஆரோக்கியத்திற்கு நடைப் பயிற்சி அவசியம் என்று டாக்டர்கள் சொன்னாலும் சொன்னார்கள் அதிகாலை நேரத்தில் நகரத்தில் திரும்பிய பக்கமெல்லாம், ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் நடைப் பயிற்சி...

மேயர் தேர்தல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2014
பார்வைகள்: 8,975

அந்த நகரத்தில் மேயர் தேர்தலில் இரண்டு முக்கிய கட்சிகள் நேரிடையாக மோதல்! எங்கும் ஒரே பரபரப்பு! கொடிகட்டிய வேன்களும் கார்களும் சந்து பொந்தெல்லாம் ஸ்பீக்கர் கட்டிக் கொண்டு...

சுழியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 1, 2014
பார்வைகள்: 49,681

கார்த்திகை மாதம், மிதமான காலைப் பொழுது. எப்பவும் எட்டு, ஒன்பது மணிக்கு எழும் சக்தி, அன்று ஐந்து மணிக்கெல்லாம் எழரானா காரணமில்லாமலா.? அதுவும் விடுமுறை நாளில்..! ஆமாங்க,...