வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

எண்களால் ஆன உலகு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2014
பார்வைகள்: 12,970

ஆம்பூர் ஸ்டேட் பேங்க் ஆப் இண்டியாவின் ஏ.டி.எம்.மில் தொங்கிக் கொண்டிருந்தது நீண்ட மனிதச்சங்கிலி.படிகளில் வழிந்து ஆர்.சி.சி தளத்தின் கீழ் சுருண்டு பின்பு நீண்டு நேதாஜி ரோடின் வழி...

மன அழுத்தம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2014
பார்வைகள்: 10,107

நீங்க ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக்கதைகளில் கூட இதுபோல் படித்திருக்க மாட்டீர்கள்! நேற்று நடந்த உண்மைநிகழ்ச்சி இது! உங்களுக்கு மங்களத்தைத் தெரியாது! எனக்கு பத்துவருஷமாத் தெரியும்!...

ஞானப் பார்வை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2014
பார்வைகள்: 14,425

மணிமாறன் உயிர்ப் பிரக்ஞை மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான் நிஜமென்று நம்பிய அக்காவையே பிணமாகக் காண நேர்ந்த வாழ்க்கை பற்றியஉலகியல் மயமான நினைப்பே அடியோடு வரண்டு போய்...

கார்த்திகாவின் தவறு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 42,695

கார்த்திகாவிடம் ஓரு பேனா இருந்தது. விலைகூடுதலான மசிப்பேனா@ கீழ்புறமைக்கூடு மேல்மூடி என்று பேனாவின் அனைத்து பாகங்களும் வெள்ளியால் ஆனது. அவளுடைய பத்தாவது பிறந்தநாளுக்கு அவளின் அப்பா பரிசாகத்தந்தது....

மொய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 17,748

” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கெடச்சிருச்சா . மேய்ஞ்சுட்டு இருக்கீங்க” “ இதுலே அதுவெல்லா புடிக்கறதுக்கு வயசும், புது டெக்னாலஜி மூளையும் வேணும் “ கண்களை...

தீபாவலி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 12,617

சந்துதான் அது. நான்கிலிருந்து ஐந்தடிகள்வரைதான் அதன் அகலமிருக்கும். அதில்பாதியை, கொட்டிவைத்திருந்த சாமான்களும் ஆங்காங்கே காய்ந்துகொண்டிருக்கும் கொஞ்சம் விறகுகளும் அடைத்துக்கொண்டிருக்க, நாய்களும், பூனைகளும், சில குழந்தைகளும், மீதமிருந்த இடைவெளியில்...

ஞானம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 10,684

அந்தப் பழைய எட்டுக்கட்டு வீட்டின் முன் கட்டில் பகவத் கீதை சொற்பொழிவு ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. சற்று தலையைக் குனிந்து இடித்துக் கொள்ளாமல் உள்ளே சென்றால் பெரிய...

அந்த முடிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 9,489

“இந்த அநியாயத்தைக் கேட்டீங்களா?” தொலைகாட்சிப் பெட்டியிலிருந்து தன் கவனத்தைக் கஷ்டப்பட்டு மனைவியிடம் திருப்பினார் அம்பலம். முப்பது வருட தாம்பத்தியத்தில் அவர் கற்றுக்கொண்ட ஒரு பாடம், மனைவி பேச்சுக்கு...

சக மனுஷனுக்காக…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 14,087

எவ்வளவோ பேர் எத்தனை தடைவ சொல்லியும்கூட தன் சைக்கிளை விட்டுவிடவோ, விற்று விடவோ குமரவேலு பிரியப்பட்டதில்லை. இருபத்து ஐந்து வருஷம் முன்பு புதிதாக வாங்கின சைக்கிள் அது....

பூவிடைப்படினும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 10, 2014
பார்வைகள்: 21,463

'தீபா அத்த வந்திருக்குடீ', அம்மாவின் அழைப்பு. 'உனக்குத் தான் அழுவாந்தழ அரச்சி எடுத்தாந்தேன் இந்தா வச்சிக்கோ'.'தேங்கா கொழுக்கட்ட சாப்டு அம்மு' ஒவ்வொருவருக்கும் பாத்துப் பாத்து செய்ய தீபா...