வெளியான ஆண்டு: 2014

919 கதைகள் கிடைத்துள்ளன.

தேன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2014
பார்வைகள்: 16,069

உயர்ந்து வளர்ந்திருந்த மூங்கில் புதரின் மேலெல்லாம் பனித்துளிகள்.ஜவ்வாது மலையின் மடியினில் இருந்த அவ்விடத்துக்குக் காலையிலேயே வந்து விட்டார்கள் கோயிந்தனும்,அனுமனும். அவ்விடத்தின் தனிமையை இன்னும் அதிகமாக்குவது போல இருந்த...

கடவுளுக்கு ஒரு கருணை மனு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2014
பார்வைகள்: 17,260

பெண்ணாகப் பிறக்க நேர்ந்த பாவக் கணக்கின் நடு மையக் கோட்டின் இறுதி விளிம்பில் சுமதி இப்போது தன்வசமிழந்து நின்று கொண்டிருந்தாள் அவளுடைய போதாத காலம் சுமார் ஒரு...

இச்சி மரம் சொன்ன கதை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2014
பார்வைகள்: 10,085

தூர்கள் பருத்த இச்சி மரங்கள் தன் தன் ஆளுமை காட்டியும்,ஆகுருதி காட்டி யும்,கிளைவிரித்தும்,இலைகளும்,பூவும் கனியுமாக/ இடமும்வலமுமாய்சேர்த்துமொத்தம்எத்தனைஎனச்சரியாகச்சொல்லமுடியா விட்டாலும் பத்து அல்லது பதினோரு மரங்களுக்குக்குறையாமல் இருக்க லாம்.எண்ணிப்பார்க்கவில்ல்லைஅல்லதுஎண்ணநேரமிருந்திருக்கவில்லை. அன்றாடங்களின்யந்திரகதியில்இதெல்லாம்எங்கிட்டுஎன்பதுகூடஒருபக்கமாய்...

மிக அவசரம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2014
பார்வைகள்: 9,262

அவிநாசி ரோடு லட்சுமி மில் சிக்னல். மஞ்சள் விளக்கு மாறி சிவப்பு விளக்கு விழ இரண்டு நொடிப் பொழுது தான் இருக்கும் வேகமாக வந்த ராஜேஸின் பைக்...

நெஞ்சுக்கொம்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2014
பார்வைகள்: 10,349

ஓலம்மா அலறல் அன்று வேறு மாதிரி ஒலித்தது. வழக்கமாக அது கழுத்தறுந்த ஆட்டின் கடைசி உயிர் வேட்கை போல உள்ளிருந்து வெளியே பிளிரி பின் அடங்கும். அம்மா...

மனக்கத்தி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2014
பார்வைகள்: 18,317

கசக்கி சிறியதாய் உருட்டி எறியப்பட்ட பேப்பருக்கு இப்படி பயந்து போயோ அல்லது பயந்து போனது போல் அஞ்சி தலை குனியாவிட்டால்தான் என்ன அல்லது லேசாக கழுத்தை அப்படி...

நிர்வாணி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2014
பார்வைகள்: 10,368

அவனுக்கு நேர்ந்த நிர்வாணம் எதேச்சையானது என்பது குற்றவுணர்வாய் அவனுள் எழுந்தது. சந்திரா என்ன அம்மணக்குண்டியோட நிக்கறே என்று சொன்னதில் எரிச்சல் தெரிந்தது. அவள் இது போன்ற சம்யங்களில்...

கண்ணீரில் நனைந்த நினைவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2014
பார்வைகள்: 35,231

மாலை ஆறு மணி.மாலை நேரம் சிலருக்கு உற்சாகம் கொடுக்கும் .மருத்துவ மனைகளில் அதுவும்ஐசீ யு அருகில் இருப்பவர்கள் வாழ்க்கையின் மறுபக்கம் நினைத்து பார்க்கும் நேரம் .கார்த்திக் அதைத்...

தெய்வம் நின்று கொல்லுமோ?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2014
பார்வைகள்: 13,831

கோவை மாநகரில் வீற்றிருக்கும் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத் திருவிழா. கோவில் அருகே வாகனங்கள் வராதபடி போக்குவரத்தை ஒரு நாள் முன்பே காவல் துறையினர் மாற்றி அமைத்து விட்டார்கள்....

இருமனம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 13, 2014
பார்வைகள்: 23,146

ஒரு காலை பொழுது அம்மா நான் கிளம்புறேன் என்ற குரல் போய்ட்டு வாமா என்று அவள் தாயின் குரல் மறுபக்கம் ஒலிக்க, நடந்து சென்று அவளின் வீடருகே...