கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1602 கதைகள் கிடைத்துள்ளன.

டார்லிங்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2019
பார்வையிட்டோர்: 19,911

 அது ஒரு அழகான காலைநேரம். லண்டனில் வசந்தகாலம் முடிந்து விட்டது.சாடையான இளம் குளிர்காற்றின் தழுவலில் தோட்டத்து செடி கொடிகள் இணைந்து...

தொலைத்து விட்டேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2019
பார்வையிட்டோர்: 26,898

 சாரங்கன் வேலை முடிந்து போனபோது ஹாலில் சரசு உட்கார்ந்திருக்கிறாள். குழந்தை அர்ச்சனா முகத்தில் எந்த பிரதிபலிப்புமின்றி டிவியைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்....

நீங்களே நியாயம் சொல்லுங்கள், நான் குற்றவாளியா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2019
பார்வையிட்டோர்: 16,204

 நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்து மிட்டேர்ம் பரிட்சைக்குப் படித்துவிட்டுத் தூங்கி, காலையில் எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகும் போது, என்...

குளத்தில் முதலைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 15,033

 பகல் பொழுது போனால் இரவு. இருட்டு நிறைந்த கால பொழுதுகள். அதில் நல்ல இரவு கெட்ட இரவு என்பது எல்லாம்...

புதுவரவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 17,758

 காலை வெயிலின் கடுமையை குறைத்துக் கொள்ள வீட்டு முற்றத்திலிருந்த மாமரத்து நிழலில் அடைக்கலமாகி, அன்றைய தினசரியை படித்துக் கொண்டிருந்தார் சங்கரன்....

சத்யாவைத் தேடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 28,762

 நிறுத்தத்திலிருந்து விலகி சற்றுத் தள்ளிப் பேருந்து நின்றபோது கீழே குதித்தான் மனோபாலா. பிறகுதான் உணர முடிந்தது படி சற்று உயரம்...

விள மீன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 15,745

 கடையிலிருந்த குவியலில் மீதி எல்லா மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க, அந்த ஒரு மீன் மாத்திரம் வித்தியாசமாய் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது....

மனசு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 11,602

 தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என்...

கணவன்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 27, 2019
பார்வையிட்டோர்: 17,205

 நான் அண்ணன் வீட்டு வாசல்படி தாண்டி உள்ளே நுழைந்த அடுத்த வினாடி எதிரே தரையில் அமர்ந்திருந்த அண்ணி செண்பகத்தின் கண்கள்...

காது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2019
பார்வையிட்டோர்: 87,158

 குதூகலமாக கொக்கரித்துக் கொண்டே உள்ளே நுழைந்தான் துரியோதனன் “ சகுனி மாமா! நமக்குத்தான் வெற்றி ! பாண்டவர்கள் போரில் தோற்பது...