கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

தம்பி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 50,240

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்என் யு.கே.ஜி பையன் ஆத்மார்த்தன் அன்றும் வழக்கம் போல தன் தம்பியைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தான். நான் உற்சாகம் முகத்தில்...

இரும்புப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 15,084

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்நன்றாக யோசித்து எடுத்து முடிவல்ல. நன்றாக யோசிக்க முடியாத மனநிலை ஒன்றில் உள்ள சுகத்தின்பால்…வந்த தடுமாற்றத்தின் விளைவு தான்… இந்த...

தமயந்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 15,937

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்‘பிள்ளைப்பேறு உண்டாவதென்பது எளிதில் முடியக்கூடிய காரியமன்று. தாங்கள் இப்பிறவியில் பாவம் எதுவும் செய்யவில்லை என்றபோதிலும், முற்பிறப்பில் செய்த பாவத்தின் காரணமாகவே...

இரவில் ஒரு நிழல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 46,367

வாசிப்பு நேரம்: 34 நிமிடங்கள்ராகுல் இரவு உணவு உண்ட பின்பு, அவன் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு பின்புறம் உள்ள குளத்தை சுற்றி, சிறிது நேரம்...

மரணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2019
பார்வையிட்டோர்: 15,752

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்முருகானந்தம் அய்யா போய்விட்டார். 60 வயசு. நோய் நொடின்னு ஒருநாள் படுக்கவில்லை. நடமாடிக் கொண்டே போய் சேர்ந்து விட்டார். காலை...

மாரி! – முத்து! – மாணிக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 9, 2019
பார்வையிட்டோர்: 12,129

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்சரியாய்க் காலை மணி 7.00க்கெல்லாம் அந்த முதியோர் காப்பக வாசலில் ஆட்டோ வந்து நின்றது. பங்கஜம். வயது 82. வற்றிய...

காயங்கள் மாறும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2019
பார்வையிட்டோர்: 17,436

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்நர்மதா வீதியில் செல்லும் வேளைகளில் எப்போதுமே அங்கு நடப்பவற்றையும் ,தெரு ஓரங்களில் சடைத்து இருக்கும் மலர்களையும் ,ஆங்காங்கே ஓய்வாக அமர்ந்திருப்பவர்களையும்...

அப்பாயி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 22,195

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கழிவறையில் இருந்து வெளியே வந்தவன் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். அவனையும் அறியாமல் அவன் கண்களில் இருந்து வந்த நீர்த்துளி...

ஆராய்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2019
பார்வையிட்டோர்: 18,927

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்இரவு மணி ஒன்றா.. அல்லது ஒன்றரையா.. என்பது தெரியாத படி சுவர்க் கடிகாரம் ஒருமுறை அடித்து விட்டு “டடக் ..டடக்”...

தூக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 21,479

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்கைகளில் அரிவாள், அரிவாளில் இரத்தம். அந்த இரத்தம் பூமிப் பந்தை நோக்கி சரசரவென்று விழுந்து, அந்த இடத்தை சிவப்பு மயமாக்கி...