கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1633 கதைகள் கிடைத்துள்ளன.

இதுதான் விதியா..?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 14,728

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை..நான் எப்படியோ இந்த ஊருக்கு வந்து,அந்த நெடுஞ்சாலையின் ஓரத்தில் வசிக்கத் துவங்கி,யாரும் எவ்விதக் கேள்வியும் எழுப்பாததால்...

வக்காலத்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2013
பார்வையிட்டோர்: 16,916

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்பஞ்சாயத்து யூனியன் ஆபீஸில் கவுன்ஸில் மீட்டிங்கை அட்டெண்ட் பண்ணிட்டு ஊருக்குப் போக, பஸ்ஸுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். இருக்கிற கூட்டத்தைப் பார்த்தால்...

யாரொடு நோவோம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 12, 2013
பார்வையிட்டோர்: 11,539

வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “வெளிக்கிடுங்கோ போவம்!” என அப்பா அவசரப்படித்தினார்....

நீரில் ஒரு தாமரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2013
பார்வையிட்டோர்: 18,277

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்கண்ணாடியில் இன்னொரு முறை தன் முகம் பார்த்துக் கொண்டாள் செண்பகம். ‘முகத்தில் பவுடர் அதிகமோ..?’ இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுத்து...

வானவில் கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 20, 2013
பார்வையிட்டோர்: 28,815

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்போன வாரம் பெயிலில் வந்திருந்த (உ)டான்ஸ் சாமியார் அந்த சுவடே இல்லாமல் போஸ்டரில் பளீரென்று சிரித்துக்கொண்டிருந்தார். குரு பூர்ணிமாவிற்கு ஆசி...

வலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 26,825

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்சாவு வீடு மெல்ல களைக்கட்டிக் கொண்டிருந்தது. முன்கூடத்தில் கிடத்தி வைக்கப்பட்டிருந்தது கல்யாணியின் உடல். ஆண்கள் கூட்டம் கூடத்திற்கு வந்து இறுதி...

அகமும் புறமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 18,152

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்சுமார் அறுபதை கடந்த நகுலன் குளிர்ப்பெட்டியில் காலை நீட்டிப் படுத்திருந்தார். உயிரோடிருந்த நாளில் .குளிர்சாதனப்பெட்டியின்; வாசத்தையே அறியாதவர். ஆங்காங்கே படிப்பு...

கல்யாணியும் நிலாவும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 20,249

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன....

இன்று, இப்படியும் ஒரு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 23,320

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அந்த வேலையில் சேரும்போது அப்படி ஒரு பிரச்சினை எனக்கு உருவாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. ஏழாவது அறிவு, மூன்றாவது...

ஒரு தேசம் முகமிழந்து….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 15,873

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மனோரம்மியமான மாலை வேளை பால் நிலவின் ஒளியை பண்ணை வீதியில் நடைப் பயணத்தில் அனுபவித்தோம். மதியின் அழகில் வாசமிழந்தோம். காற்றின்...