கதைத்தொகுப்பு:சமூக நீதி

6979 கதைகள் கிடைத்துள்ளன.

உப்புக்குழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 8, 2014
பார்வையிட்டோர்: 14,313

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்கபர்க்குழிவெட்ட பாபுகானைத் தேட வேண்டியிருந்தது. வழக்கமாக அவன் உட்காரும் ‘இட்லிமண்ட‘ எழுமலை சலூன் கடை, பேசிக்கொண்டு நிற்கும் ‘டாவு‘அலாவுதீன் வெற்றிலைப்...

பரம்பரைச் சொத்து
0 (0)

கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 11,268

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காதில் ஈயமெனப் பாய்ந்த கடிகாரத்தின் உசுப்பலை முனகியவாறே நிறுத்தினாள், பாரதி. இரண்டு நாட்களாக, குளிரின் காரணமாக விடிகாலையில் எழுந்திருக்க முடிவதில்லை....

கட்டில் தோழன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 12,734

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்முட்டையிட்ட பதினெட்டாவது நாள் புறா குஞ்சு பொறிக்கும். அவ்வளவு நீண்ட ஆயுள் எனக்கு இல்லை. நான் இறப்பதற்குள் அந்தப் புறா...

இரக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2014
பார்வையிட்டோர்: 19,283

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை. பகல் உணவிற்கு பிறகு ஒரு குட்டி தூக்கம் போட வேண்டும் போல் இருந்தது. ஒரு...

சில்லறை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 11,366

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்மழை இன்னும் விட்டபாடில்லை, மாடியிலிருக்கும் ஜன்னல்கதவினை திறந்துவிட்டான் குபேரன், மேற்கிலிருந்து வந்த குளிர்க்காற்று அவனது முகத்தை இதமாக வருடிச் சென்றது,...

படிக்காத குதிரை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 15,167

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஸ்கூட்டரில் நானும் நண்பனும் போய்க் கொண்டிருக்கிறோம். வண்டி, கிண்டி குதிரைகள் ஆஸ்பத்திரியைத் தாண்டியது. மொழுமொழுவென்று, ஆரோக்கியமான பளபளப்புடன் வரிசையாகக் குதிரைகள்...

தீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 14,903

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்(இந்தக் கதை கணையாழியில் வெளியாகி 1990ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக இலக்கியச் சிந்தனை அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. டெல்லியைக் கதைக்களனாகக்...

தானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2014
பார்வையிட்டோர்: 18,185

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஆனி மாத வெய்யிலுக்கு அவசரம் அதிகம் போலும். விடிந்தது தெரியுமுன்பே உச்சி அடைந்துவிட்டதோ என்னும்படி ரத்தகாயமாய் வானை ஆக்ரமித்துக் கொண்டு...

செம்மண்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 16,354

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்யுக மாற்றங்களைக் காணத் துடிக்கும் புதிய சமுதாயப் பிரதிநிதிகளைப் போல கண்ணையனும், கோபாலும் அந்த வண்டிப்பாதையில் கால்களை வீசிப்போட்டு நடந்து...

வக்கிரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2013
பார்வையிட்டோர்: 23,380

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்“சந்தத் தோப்புக்கு எப்படிப் போவணும்?” என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்னப்பிள்ளைக் கூட வழி காட்டிவிடும். ஊருக்குக் கிழக்கே தள்ளி இருக்கிறது...