கதைத்தொகுப்பு:சமூக நீதி

7049 கதைகள் கிடைத்துள்ளன.

20 ரூபா மொபைலும் 200 ரூபா தண்ணீரும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 14,212

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்என்னடா, ”ஒன் முகம் இப்படி ஜொலிக்கிறதே” என கேட்டான் ஆனந்தன். ”டேய் ஸ்மார்ட் போன் ரூபாய் இருநூற்று ஐம்பதுக்கு வந்துவிட்டதே,...

புத்தியுள்ள மனிதரெல்லாம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 13,136

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்இலண்டன் ஹீத்ரூ விமான நிலையம். கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் யூஎல்-564 விமானத்தின் பயணிகள் நுழைவாயில் அடைக்கப்படுவதற்கு சரியாக பத்தொன்பது...

நாணயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 9,921

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அன்று ஞாயிற்றுக் கிழமை. சுந்தருக்குக் கல்லூரி கிடையாது.காலைச் சிற்றுண்டியை முடித்துவிட்டு பொழுது போகாமல் டீவியில் நல்ல நிகழ்ச்சிகள் எதுவுமில்லாதிருந்தாலும் விடாமல்...

கெட்டாலும் மேன் மக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 11,333

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்மனித உடல்களாலும்,மண்டையை உடைக்கும் சத்தங்களாலும்ஆன ஒரு மாபெரும் மலைப்பாம்பு மாதிரி இருந்த அந்த தெருவிலிருந்து ஒரு வழியாக வெளியே வந்தோம்....

புண்ணியமூர்த்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 9,437

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்டானியல் ஜன்னல் வழியால் எட்டிப் பார்த்தான்.கீழே கதவு தட்டியவன் டானியலின் நண்பர்களில் ஒருத்தனான புண்ணியமூர்த்தியாக்தானிருக்கும் என்று டானியலுக்குத் தெரியும். ஆனாலும்...

கரகாட்டம்
0 (0)

கதைப்பதிவு: March 16, 2016
பார்வையிட்டோர்: 12,960

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்திகு.. திகு எனப் பற்றி எரிந்தது அந்தக் கரகச்செம்பின் மேலிருந்த டோப்புக்கிளி. காகிதச்சிறகுகள் என்றாலும் கருகியது மாரிசெல்வத்தின் மனமும்தான். டோப்புக்கிளியின்...

வெற்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 21,326

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்தொழிலதிபர் சிவக்கொழுந்துவுக்கு போன் கால்கள் வந்தவண்ணம் இருந்தன. நாட்டின் சிறந்த தொழிலதிபர் விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிரந்த்து. நான்கு பேரோடு ஆரம்பித்த...

இன வேர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 14,380

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அலுவலக ஜீப்பில் அந்த வீட்டின் முன் நின்று இறங்கிய போது, என் மனம் பரபரவென இருந்தது. எத்தனையோ தடவை அந்த...

பரத நாட்டியமும் சில பெண்களும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 9,620

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்“அம்மா! டான்ஸ் கிளாஸ் போகணும்!” காலில் செருப்பணிந்து, வெளியே கிளம்பத் தயாராக நின்ற லதா கையாலாகாதவளாய் முனகினாள். வன்செயல்களின் கூடாரமாக...

வாலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 11,620

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்திங்கட் கிழமை காலை ஒன்பது மணி. விஷயம் அதி வேகமாகப் பரவி அந்தச் சென்னை கிளை அலுவலகம் பரபரப்புடன் காணப்...