கதைத்தொகுப்பு: சமூக நீதி

6406 கதைகள் கிடைத்துள்ளன.

ராமசாமிகள் கவனிக்கவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 7,214

 ராமசாமியைத் தெரியுமா உங்களுக்கு? தெரியும். நீங்கள் கேட்பது எந்த ராமசாமி என்று திருப்பிக் கேட்பீர்கள். சினிமாவில் நடிப்பிசைப் புலவர் எனப்...

யாக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 8,974

 “ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்”...

புத்தாண்டு சபதம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2018
பார்வையிட்டோர்: 5,702

 ஆயிற்று… புது வருடம் 2019 சீக்கிரம் பிறந்துவிடும். ஒவ்வொரு வருட துவக்கத்தையும் சில முக்கிய சபதங்களுடன் நான் ஆரம்பிப்பேன். அதில்...

ஆடையில் ஓட்டையிடும் இராட்சதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,066

 அம்மா போரடிக்குது. எங்கேயாவது வெளியில் போகலாமா? தொடர்ந்து நச்சரிக்கும் குட்டி ஸ்ருதியை அழைத்துக் கொண்டு செல்ல இடம் ஆலோசிக்க ஆரம்பித்தனர்....

வெள்ளைப் பாப்பாத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 8,983

 மினி சைக்கிளின் இரும்பு கேரியரில் அமர்ந்துகொண்டால் ருக்குவின் பிட்டம் கொடிமலருக்குத் தலையணையாகிவிடும். பெடலை மிதிக்கும்போது விளம்பித லயத்தில் தலை அசைந்து...

தெய்வமில் கோயில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 4,657

 கமாலா ஒஸ்லோவில் இருக்கும் அந்தக் கோயிலுக்கு போவதற்காய் மிகவும் ஆர்வத்தோடு புறப்பட்டாள். அவள் அதற்காகப் பல மணித்தியாலங்கள் பல ஆடையலங்காரங்களை...

உள்ளும் புறமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 12, 2018
பார்வையிட்டோர்: 5,596

 இப்போதெல்லாம் மாதத்திற்கு ஒரு முறையாவது ‘மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர் கைது’ என்கிற செய்தி சர்வ சாதாரணமாக நம் காதுகளில்...

70எம்எம்ல ரீல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 5,547

 படம் சூப்பர் பா.. கதை என்னமா போகுது. முழுக்க ஒரே சர்பிரைஸ். ஆமா டேரக்டர் யாரு? குமார் சார் தான்....

பலசரக்குக் கடைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2018
பார்வையிட்டோர்: 4,674

 மூர்த்தி அந்தக் கடைக்கு இரண்டு வாடிக்கையாளருடன் யோசித்த வண்ணம் புறப்பட்டான். அந்த யோசனை அவனுக்கு நீண்டகாலமாக இருந்து வருகிறது. புறப்பட...

சீஸர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 3, 2018
பார்வையிட்டோர்: 9,431

 என் பேர் சீஸர். என் பாரம்பர்யப் பெருமை, கருத்த வசீகர தோற்றம், நடை,நுட்பமான மோப்ப சக்தியின் துணையோடு வெளிக் கொணரும்...