கதைத்தொகுப்பு:குடும்பம்

11203 கதைகள் கிடைத்துள்ளன.

இடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2013
பார்வையிட்டோர்: 19,282

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்கம்ப்யூடரில் மிக ஸ்ரத்தையாகப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தி அந்த அதிர்வினால் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். இடுப்பில் ஒரு சின்ன இடி. உதை...

பெத்தவன்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 36,514

வாசிப்பு நேரம்: 21 நிமிடங்கள்“இது என் குடி தெய்வத்து மேல ஆண. சொல் மாறாது. நாளக்கி இந்த நேரத்துக்கு ஊருக்கு சேதி தெரிஞ்சிடும். இன்னிக்கி...

முடிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 19,270

வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்சுமதி வீட்டுக்குள் நுழைந்து ஒரு நிமிடம்கூட கழிந்திருக்காது. அப்போது வீட்டுக்குள் ஓடிவந்த கமலா “சந்திரன் ஒன்னெ ஒடனே ஐயனாரு கோவுலுக்கு...

ஆசைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 16,574

வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்“எடுத்த எடுப்பிலேயா மம்பட்டிய எடுத்து வெட்டுவாங்க? காவு வாங்கிப்புடாதா? ரத்தக் காவோட வுடுமா மண்ணு? மொதல்ல கிழக்கப் பாத்து கும்புடு....

பேராசை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 20,543

வாசிப்பு நேரம்: 12 நிமிடங்கள்ரயில் ஏற்றிவிடுவதற்கு செல்வமணிக்கென்று யாரும் வரவில்லை. கோகிலாவுக்கு அவளுடைய அப்பா, அம்மா, பாட்டி என்று வந்திருந்தனர். வந்திருந்தாலும் அவர்களுடைய முகத்தில்...

உயிர்க்கசிவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 11,207

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் விடிகிறது. எப்போது...

பிரசவம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 10,900

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என்ன சீதா? இப்போ எப்படி இருக்கு வலி? தேவலையா? டாக்டர் என்ன சொல்றார்?” அம்மா என் தலையை ஆதூரமாக கோதினாள்....

தூக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 10,836

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நேரம் காலை பத்து மணி. தாய் ராஜலக்ஷ்மி, தந்தை சிவப்ரகாஷ், மனைவி மீனாக்ஷியிடம் சொல்லிவிட்டு சென்னையில் அடையாரில் இருக்கும் தன்...

சிவப்பு மஞ்சள் பச்சை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2013
பார்வையிட்டோர்: 12,442

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வீட்டிலிருந்து பத்து மணிக்கு மனைவி அம்பிகா, மகள் அஞ்சலி, மகன் அரவிந்தனுடன் லண்டன் ஹீத்ரோவ் விமான நிலையத்திற்கு புறப்படுகிறான் கார்த்திக்....

சுதந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 26, 2013
பார்வையிட்டோர்: 13,027

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் சொன்னதே என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவன் சொன்னதில் என் தூக்கத்தையும் தொலைத்து இப்படி விட்டத்தைப் பார்த்து படுக்க...