கதைத்தொகுப்பு: குடும்பம்

9412 கதைகள் கிடைத்துள்ளன.

சிலிர்ப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 16, 2012
பார்வையிட்டோர்: 6,082

 (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) திருச்சிராப்பள்ளியிலிருந்தே புறப்படுகிற வண்டி அது. மாயவரத்தோடு...

இருவர் கண்ட ஒரே கனவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 15, 2012
பார்வையிட்டோர்: 9,376

 கதை ஆசிரியர்: கு.அழகிரிசாமி. வெள்ளையம்மாள் ஐந்தாறு நாட்களாகக் கூலிவேலைக்குப் போகவில்லை; போக முடியவில்லை. குளிர்காய்ச்சலோடு படுத்துக் கிடந்தாள் என்பது இங்கே...

அந்தரங்கம் புனிதமானது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 116,132

 “ஒரு நிமிஷம் இருங்கள்; கூப்பிடுகிறேன்… நீங்கள் யார் பேசறது?” என்ற கேள்வி வந்ததும் பல்லைக் கடித்துக் கொண்டு பதில் சொன்னான்:...

சீசர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 103,669

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். நிலைமை ரொம்பவும் ரசாபாசமாகிவிட்டது. கீழேயிருந்து கிளம்பிய திடீர்ச் சந்தடியில் – அப்பாவின் உரத்தக் குரலைக் கேட்டு...

ஒரு பிடி சோறு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 51,216

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். “ஹேய்… ஹேய்ன்னானாம்!” – அதோ, விரலைச் சொடுக்கிக் கொண்டு குதித்தோடி வருகிறதே, ஒரு ‘கரிக்கட்டை’ –...

உண்மை சுடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 21,123

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். அது சோமநாதனின் கண்களை உறுத்திற்று. பரமஹம்சரும் விவேகானந்தரும் இருபுறமும் இருக்க, அந்த வரிசையில் தனது படத்தையும்...

அந்தக் கோழைகள்!…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 20,773

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். காம்பௌண்ட் கேட்டிற்கு நேரே வராந்தா விளக்கு வெளிச்சத்தில் சாய்வு நாற்காலியில் ஆள் காட்டி விரலைப் பக்க...

ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 23,257

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். கண்ணாடியின் முன்னே நின்று படிய வாரிய கிராப்பின்மேல் சீப்பின் பின்புறத்தை வைத்து அழுத்தி அழுத்தி வளைவுகள்...

பிணக்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 21,586

 கதை ஆசிரியர்: ஜெயகாந்தன். மெட்டியின் சப்தம் ‘டக் டக்’கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து...

சுயதரிசனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2012
பார்வையிட்டோர்: 20,021

 அந்த வாரப் பத்திரிகையில் தனக்கு உதவி ஆசிரியர் உத்தியோகம் என்று கௌரவமாகச் சொல்லிக் கொண்டு – ஒவ்வொரு நாளும் வந்து...